கருப்ப சேர்வை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Karuppa servai.jpg|thuMb|right|250px|கருப்பசேர்வையின் திருவுருவச் சிலை]]
 
'''கருப்பசேர்வை தேவர் ''',<ref>http://www.dinamani.com/editorial_articles/article1315308.ece?service=print</ref> [[கொங்கு நாடு|கொங்கு நாட்டு]] ஓடாநிலைக் கோட்டை புரட்ச்சியாளர் [[தீரன் சின்னமலை|தீரன் சின்னமலையிடம்தீரன் சின்னமலையுடன்]] சேர்ந்து பிரிடிஷ்காரர்களுக்கு எதிராக யுத்தம் செய்தவர், இவர் தமிழ் போர்குடி [[முக்குலத்தோர்]] தேவர் சமூகத்தை சேர்ந்தவர், தீரன் சின்னமலையிடம் [[திறை]] வசூலிக்க வந்த சங்ககிரி திவான் மீராசாகிப்பின் படை வீரர்களை '''கருப்பசேர்வை தேவர் '' விரட்டியடித்தார். மைசூர் மன்னர் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுடன்]] கூட்டணி சேர்ந்து, சின்னமலை மற்றும்
'''கருப்பசேர்வை தேவர் '', [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கம்பெனி ஆட்சிக்கு]] எதிராக பெரும்படை திரட்டிப் போரிட்டனர். கம்பெனிப் படைகளுக்கு எதிராக, 1801இல் ஈரோடு காவிரிக் கரையிலும், 1802இல் [[ஓடாநிலைக் கோட்டை|ஓடாநிலைக் கோட்டையிலும்]], 1804-ல் [[அரச்சலூர்|அரச்சலூரிலும்]] நடந்த போர்களில்
'''கருப்பசேர்வை தேவர் '' தலைமையிலான தீரன் சின்னமலை படைகள் பெரும் வெற்றி பெற்றன.
"https://ta.wikipedia.org/wiki/கருப்ப_சேர்வை" இலிருந்து மீள்விக்கப்பட்டது