"தாலாட்டு கேக்குதம்மா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
நடிகர்கள்
(விரிவாக்கம்)
(நடிகர்கள்)
 
'''தாலாட்டு கேக்குதம்மா''' 1991ஆம் ஆண்டில் [[ராஜ்கபூர்]] இயக்கத்தில் வெளியான ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[ராஜ்கபூர்]] இயக்கிய முதல் திரைப்படமான இப்படத்தில் [[பிரபு (நடிகர்)|பிரபு]], [[கனகா (நடிகை)|கனகா]], [[சில்க் ஸ்மிதா|சில்க் சுமிதா]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். விஜயலட்சுமி சீனிவாசன், காஞ்சனா சிவராமன் ஆகியோர் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்திற்கு [[இளையராஜா]] இசையமைத்திருந்தார். 1991 நவம்பர் 5 அன்று வெளியான இத்திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.<ref>{{cite journal|author=Malini Mannath|title=Run-of-the-mill fare|newspaper=[[The Indian Express]]|date=1993-01-01|accessdate=2013-09-25|page=7|url=http://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930101&printsec=frontpage}}</ref><ref>{{cite web|url=http://spicyonion.com/movie/thaalatu-kekuthamma/|title=Thaalatu Kekuthamma (1991) Tamil Movie|accessdate=2013-12-25|publisher=spicyonion.com}}</ref>
 
== நடிகர்கள் ==
{{colbegin}}
* [[பிரபு (நடிகர்) | பிரபு]] - ராசைய்யா
* [[கனகா (நடிகை) | கனக]] - பேச்சியம்மாள்
* [[கவுண்டமணி]] - ராசைய்யாவின் சித்தப்பா
* [[செந்தில் (நடிகர்) | செந்தில்]] - புலிபாண்டி
* [[சில்க் ஸ்மிதா]] - டாக்டர் மேரி
* [[வடிவுக்கரசி]] - வடிவு
* [[மௌனிகா]] - வள்ளி
* விஜய சந்திரிகா
* [[ஒரு விரல் கிருஷ்ணா ராவ்]]
* [[பாண்டு]]
* சொக்கலிங்க பாகவதர் - முத்துக்காளை
* பூபதிராஜா
* [[செ. ஆர் கிருஷ்ணமூர்த்தி]]
* [[ஓமக்குச்சி நரசிம்மன்]]
* கோவை செந்தில்
* சக்திவேல்
{{colend}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1947028" இருந்து மீள்விக்கப்பட்டது