வைசாலி, பண்டைய நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 56:
| footnotes =
}}
[[File:Visva santi stupa, vaishali bihar.jpg|200px|thumb|right|விஷ்வ சாந்தி தூண்]]
 
'''வைசாலி''' (''Vaishali''), [[இந்தியா]]வின், [[பிகார்]] மாநிலத்தின், [[வைசாலி மாவட்டம்|வைசாலி மாவட்டத்தில்]] அமைந்துள்ள [[தொல்லியல்]] நகரமாகும். இந்நகரம் கி மு ஆறாம் நூற்றாண்டில் லிச்சாவி [[மகாஜனபாதம்|குடியரசின்]] தலைநகராக விளங்கியது. [[சமணம்|சமண சமயத்தின்]] 24வது [[தீர்த்தங்கரர்]] வர்த்தமான [[மகாவீரர்]] வைசாலி நகரத்தில் கி மு 539இல் பிறந்தவர். [[கௌதம புத்தர்]], தான் இறப்பிற்கு முன்னர், கி மு 483இல் தனது இறுதி உபதேசத்தை [[பிக்குகள்|பிக்குகளுக்கு]] இந்நகரில் தான் மேற்கொண்டார். கி மு 383இல் வைசாலியில் இரண்டாம் பௌத்த மாநாடு நடந்தது. எனவே வைசாலி நகரம், [[பௌத்தர்]]களுக்கும், [[சமணர்]]களுக்கும் புனித தலமாக விளங்குகிறது.<ref>{{cite book |title=India: Lonely planet Guide|last=Bindloss|first=Joe |authorlink= |author2=Sarina Singh |year=2007|publisher=[[Lonely Planet]]|isbn= 1-74104-308-5|page=556|url=http://books.google.com/books?id=T7ZHUhSEleYC&pg=PA556&dq=Vaishali#v=onepage&q=Vaishali&f=false |ref= }}</ref><ref>{{cite book |title=Students' Britannica India, Volumes 1-5 |last=Hoiberg|first=Dale |authorlink= |author2=Indu Ramchandani |year=2000|publisher=Popular Prakashan|isbn=0-85229-760-2|page=208|url=http://books.google.com/books?id=DPP7O3nb3g0C&pg=PA208&dq=Vaishali#v=onepage&q=Vaishali&f=false |ref= }}</ref><ref>{{cite book |title=A history of India|last=Kulke|first=Hermann|authorlink= |author2=Dietmar Rothermund |year=2004|publisher=Routledge |isbn=0-415-32919-1|page= 57|url=http://books.google.com/books?id=TPVq3ykHyH4C&pg=PA57&dq=Vaishali&lr=#v=onepage&q=Vaishali&f=false |ref= }}</ref> இந்நகரில் [[அசோகரின் தூண்கள்]] அமைந்துள்ளன. ஒரு தூணின் உச்சியில் சிங்கத்தின் உருவம் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வைசாலி,_பண்டைய_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது