ஹெறாத் நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
<!--See the Table at Infobox settlement for all fields and descriptions of usage-->
<!-- Basic info ---------------->
|name = ஹெறாத் Herat
|native_name = هرات
|settlement_type = [[ஆப்கானித்தான் மாநகர வரிசை|மாநகரம்]]
வரிசை 31:
|mapsize =
|map_caption =
|pushpin_map = ஆப்கானித்தான்Afghanistan
|pushpin_label_position = above
|pushpin_mapsize = 300px
வரிசை 41:
|subdivision_name = {{flag|Afghanistan}}
|subdivision_type1 = [[ஆப்கானித்தான் மாகாணங்கள்|மாகாணம்]]
|subdivision_name1 = [[ஹெறாத் மாகாணம் | ஹெறாத்]]
|subdivision_type2 =
|subdivision_name2 =
வரிசை 102:
'''ஹெறாத் (Herat)''' (சொற்பொருள்:He·rat \he-ˈrät, hə-\;<ref>[http://www.merriam-webster.com/dictionary/herat Definition of HERAT]</ref> ஆங்கிலம்: Herat; பர்ஸியன்: هرات; பாஷ்டோ: هرات) இது [[தெற்காசியா]] நாடான [[ஆப்கானித்தான்]] இரண்டாவது பெருநகரமாகும். ஹரி ஆற்றின்(Hari River) வளமான பள்ளத்தாக்கின் பகுதியில் அமைந்துள்ள மாகாண தலைநகரான ஹெறாத்தில், சுமார் 808.110<ref>[http://unhabitat.org/books/soac2015/ State of Afghan Cities report 2015 (Volume-I English)]</ref> மேலாக மக்கள்தொகை கொண்டதாக அறியபட்டது. இந்த பெருநகரத்தின் ஒரு நெடுஞ்சாலை [[காந்தாகார்]] (Kandahar) பெருநகரதுடன் இணைக்கப்பட்டள்ளது இதன் இடைப்பட்ட தூர அளவு 572 கிலோமீட்டரும், சாலைமார்க பயணம் 9.20 நிமிடங்களும், வான்மார்க பயணம் 4.20 நிமிடங்கள் என கண்டறியப்பட்டது. [[ஆப்கானித்தான்]] தலைநகர் [[காபுல்]] ([[Kabul]]), ஹெறாத்திலிருந்து 817 கிலோமீட்டர் உள்ளது சாலைவழி ஊர்ந்துகள் பயணம் 12.18 நிமிடமும்,வானூர்தி பயணம் 1.18 நிமிடங்களாக உள்ளது.
 
== ஆட்சிகள் ==
 
ஹெறாத் பெருநகரில், [[ஹெறாத் கோட்டை]],(Herat Citadel) [[மொசல்லாஹ் வளாகம்]] (Mosallah Complex) என பல வரலாற்று தளங்கள் இருகப்பெறுகிறது. மத்திய காலங்களில், கோர்சன் பேர்ல் எனும் நகரம், முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது.<ref> http://persian.packhum.org/persian/main?url=pf%3Ffile%3D16301012%26ct%3D16 Ḥamd-Allāh Mustawfī of Qazwīn (1340). "The Geographical Part of the NUZHAT-AL-QULŪB"]</ref> அது 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஆப்கானியர்களால் ஆட்சிசெய்யப்பட்டு வந்துள்ளது.<ref>[https://books.google.co.in/books?id=tvp9QgAACAAJ&dq=&source=gbs_navlinks_s&redir_esc=y Ahmad Shah Durrani, Father of Modern Afghanistan Ganda Singh Asia Publishing House, 1959 - Afghanistan - 467 pages]</ref> அவர்கள், [[1717]] ஆண்டுமுதல்-[[1736]] வரையில், அப்சரிட்ஸ்(Afsharids) நகரத்தை ஆண்டனர் பின்பு ஓடாகி(Hotaki) படைகள் தாக்குதல் நடத்தி அந்நகரை கைப்பற்றியது. அடுத்துவந்த காலங்களில் நதீர்சா மறைவுக்குப்பின் [[1747]]ல் [[அகமது சா துரானி]] ஆட்சியில் எழுச்சியடைந்ததால் ஆப்கானிஸ்தான் இதய பகுதியாக மாறியது.<ref>[https://books.google.co.in/books?id=tvp9QgAACAAJ&dq=&source=gbs_navlinks_s&redir_esc=y Ahmad Shah Durrani, Father of Modern Afghanistan Ganda Singh Asia Publishing House, 1959 - Afghanistan - 467 pages]</ref>மேலும், அது சில அரசியல் இடையூறுகளையும், இராணுவ நடவடிக்கைகளையும் சந்தித்தது 19 ஆம் நூற்றாண்டின் பாதியில் [[1857]] ஆம் ஆண்டுவாக்கில் [[பாரிசு]] உடன்படிக்கையின்படி ஆங்கிலோ-பாரசிக யுத்தம் முடிவுக்கு வந்தது.<ref>[http://www.huffingtonpost.com/daniel-wagner/the-paradoxical-afghanira_b_4277936.html?ir=India&adsSiteOverride=in The Paradoxical Afghan/Iranian Alliance Posted: 15/11/2013 21:20 IST Updated: 06/09/2014 02:29 IST]</ref> ஹெறாத் [[1980]] களில் [[சோவியத்]] யுத்ததின் போது பரவலான பகுதிகள் அழிவுக்கு ஆட்பட்டது, ஆனாலும் ஒருசில குறிப்பிட்ட பகுதிகள் காப்பாற்றப்பட்டன.
 
== அக அமைப்புகள் ==
ஹெறாத் நகரம், பண்டைய வர்த்தக மார்க்கமாக உள்ள மத்திய கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு [[ஆசியா]]வில் அமைந்துள்ளது. ஹெறாத் நகரத்திலிருந்து [[ஈரான்]], [[துருக்மெனிஸ்தான்]] ,மற்றும் [[ஆப்கானிஸ்தான்]] மற்ற பகுதிகளுக்கும் சாலை இணைப்புகள் இன்றும் முக்கியம் வாய்ந்ததாக காணபடுகின்றது. ஈரான் நுழைவாயில் என்றழைக்கப்படும், ஆப்கானித்தான் சுங்கவருவாய்துறை அதிகளவு சேகரிப்பதாக அறியப்படுகிறது.<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/8180832.stm Bomb blast hits west Afghan city Page last updated at 05:54 GMT, Monday, 3 August 2009 06:54 UK]</ref> இந்த தலைநகரில் ஒரு சர்வதேச வானூர்தி தளமும் இருக்கிறது.
 
=== குடியமைப்புகள் ===
[[ஈரான்]], [[துருக்மெனிஸ்தான்]], மற்றும் மேற்கு [[ஆப்கானிஸ்தான்]] அருகருகே அமைந்ததால் ஹெறாத் ஒரு மத்திய பிராந்தியமாக உள்ளது. நகரின் மையப்பகுதியில் (''சுற்றி கொத்திடல்'')உயர்நிலை குடியிருப்புகள் அதிகளவில் காணப்படுகிறது. எனினும் நகரின் அடுக்குமாடி குடியிருப்புகளின் பயன்பாடு (18%) சதவிகிதமும், நில குடியிருப்புகள் (21%) ம், கணக்குப்படி மொத்த வேளாண்மை நில பயன்பாடு (36%) இது அதிக சதவிகிதமாகும்.<ref>[http://unhabitat.org/books/soac2015_volume2 State of Afghan Cities report 2015 (Volume-II)]</ref>
 
== வரலாறு ==
{{seeSee also|ஹெறாத் காலக்கோடு}}
{{Further|ஆப்கானிஸ்தான் வரலாறு}}
[[Fileபடிமம்:PtolemyCentralAsia.jpg|thumb|left|200px|தாலமி புனரமைப்பு]] வரைபடம் (2 ஆம் நூற்றாண்டு) of [[Aria (மாகாணம்)|ஏரியா] (ஹெறாத்) மற்றும் 15 ஆம் நூற்றாண்டின் மூலம் அண்டை மாநிலங்கள்[[செருமானிய மக்கள்|German]] வரைபட நிபுணர் [[cartographer]] நிக்கொலஸ் செருமானியர்[[Nicolaus Germanus]]]]
ஹெறாத், பண்டைய காலகட்டத்தை சேர்ந்ததாகும் ஆனாலும், அதன் ஆரம்ப வயதை இதுவரை அறியப்படவில்லை. (சிஏ 550-கிமு330) காலங்களில் அக்கீமேனிட் பேரரசு (Achaemenid Empire) ஆண்டுள்ளனர், சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹரைவா (Haraiva) (பழைய பாரசிகர்கள்) இருந்தாதாக அறியபடுகிறது. மற்றும் பாரம்பரிய மூலங்களின்படி அதையொட்டிய பிராந்தியத்தை ஏரியா (Aria) என அழைக்கபடுகிறது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== உப இணைப்புகள் ==
* [https://www.google.co.in/maps/dir/Herat,+Afghanistan/Kandahar,+Afghanistan/@32.9881618,62.8492715,8z/data=!3m1!4b1!4m14!4m13!1m5!1m1!1s0x3f3ce6a894be6cf7:0x9db9f81752d677c4!2m2!1d62.2040287!2d34.352865!1m5!1m1!1s0x3ed671baa0e28837:0x2759b21c9042aa75!2m2!1d65.7371749!2d31.628871!3e4 ஹெரத்-காந்தகார் வான்மார்க வரைபடம்]
* [https://www.google.co.in/maps/dir/Herat,+Afghanistan/Kandahar,+Afghanistan/@32.9529333,62.8494048,8z/data=!3m1!4b1!4m14!4m13!1m5!1m1!1s0x3f3ce6a894be6cf7:0x9db9f81752d677c4!2m2!1d62.2040287!2d34.352865!1m5!1m1!1s0x3ed671baa0e28837:0x2759b21c9042aa75!2m2!1d65.7371749!2d31.628871!3e0 ஹெரத்-காந்தகார் சாலைமார்க வரைபடம்]
"https://ta.wikipedia.org/wiki/ஹெறாத்_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது