ஆந்திரேயசு அவுசான்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox military person | name =ஆந்திரே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 1:
{{Infobox military person
| name = Andrejs Auzāns

| name =ஆந்திரேயசு அவுசான்சு

| image =Auzans.jpg
| caption =
| birth_date = [[பிறப்பு{{Birth date|1871|4|4]]}}
| death_date = [[இறப்பும்{{Death அகவையும்date and age|1953|03|23|1871|4|4]]}}

| death_date = [[இறப்பும் அகவையும்|1953|03|23|1871|4|4]]
| placeofburial_label =
| placeofburial =
| birth_place = [[Pļaviņu parish]], [[Russianஉருசியப் Empireபேரரசு]]
(Now [[Klintaine parish]] {{LAT}})
| death_place = [[Stockport]], {{GRB}}

| allegiance = [[உருசியப் பேர்ரசுபேரரசு]]
[[சோவியத்Soviet ஒன்றியம்Russia]]
[[இலத்துவியாலாத்வியா]]
| death_place = [[சுட்டாக்போர்ட்]], {{பெரும் பிரித்தானியா]]
| branch =இராணுவம் Army

| serviceyears =
| allegiance = [[உருசியப் பேர்ரசு]]
[[சோவியத் ஒன்றியம்]]
[[இலத்துவியா]]
| rank = General

| branch =இராணுவம்
| serviceyears =
| rank =பொதுமேலர்
| servicenumber =
| unit =
| commands =
| battles = [[உருசியRusso சப்பானியப்Japanese போர்War]]
[[முதல் உலகப் போர் I]]
[[உருசிய உள்நாட்டுப் போர்]]
| battles_label =
| awards = [[புனிதOrder சுடானிசுலவுசுof ஆணைSt. Stanislaus]] II, and III தரம்degree
[[புனிதOrder அன்னாof ஆணைSt. Anna|அன்னாOrder of ஆணைAnna]] II, and III தரம்degree
[[புனிதOrder ஜார்ஜ்of ஆணைSt. George]] IV தரம்degree
[[Order மும்மீன்கள்of ஆணைthree stars]]
[[புனிதOrder விளாதிமிர்of ஆணைSt. Vladimir]] IV, and II தரம்degree
[[மும்மீன்கள்Order of the Three ஆணைStars]]

| relations =
| laterwork = lecturer, publisher

| laterwork = விரிவுரையாளர், வெளியீட்டாளர்

''ஆந்திரேயசு அவுசான்சு ('Andrejs Auzāns)''' (1871-19531871–1953) ஓர் [[இலாத்துவியர்]] [[படைப் பொது மேலரும்]] [[நிலக்கிடப்பியலாளரும்]] ஆவார்.

அவுசான்சு [[உருசியப் பேரரசு இராணுவத்தில்] பொது மேலராவார். 7ஆம் பவுசுகா துப்பாக்கிப் படைப் பிரிவின் கட்டளையாளராகவும் 2ஆம் துப்பாக்கி வீர்ர் அணியில் கட்டளையாளராகவும் பங்கேற்றதற்காகவும் பெயர்பெற்றவர். மேலும் இவர் செம்படையின் உருசியப் படைத்தளபதிப்பணியில் நிலக்கிடக்கையியல் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார்.<ref>http://forum.valka.cz/viewtopic.php/title/Auzans-Andrejs/t/64684</ref>

== இளம்பருவம் ==

இவர் 1872 ஏப்பிரல் 4இல் ''Bormaņi'' homestead இல் உள்ள [[பிளவினாசு நகராட்சி|பிளவினு பாரிழ்சில்]] பிறந்தார்.. இவர் கொக்னேசியில் இருந்த பாரிழ்சுப் பள்ளியிலும் [[வியத்தால்வா பாரிழ்சு|வியத்தால்வா]] பாரிழ்சுப் பள்ளியிலும் கல்வி பயின்றார்..இவர் 1893இல் நில அளக்கையராக [[பிசுகோவ்|பிசுகோவ்]], உருசியா]] நகரில் பட்டம் பெற்றார் .

== முதல் உலகப் போருக்கு முன் ==

பட்டம் முடித்த்தும் அவுசான்சு இராணுவ நிலக்கிடப்பியல் பள்ளியில் சேர்ந்து 1895இல் அத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பின்லாந்தில் படைத்துறையின் துணைத்தலைவராகப் பணிபுரிந்தார்.இவர் 1896 முதல் புனித பீட்டர்சு பர்கில் இருந்த நிலக்கிடப்பியல் அலகில் அலுவலராகப் பணிபுரிந்தார்.

இவர் 1900இல் உருசியப் படைத்தளபதிப்பண் கல்வ்க்கழகத்தில் சேர்ந்து 1903இல் இராணுவத் தலைவராகப் பட்டம் பெற்றார்.

அவுசான்சு 1905இல் நிலவடிவ அளத்தலிலும் வானியலிலும் நடைமுறைப் பாடங்களைப் புல்கோவோ வான்காணகத்தில் பயின்றதும், இவர் உருசியத் தளபதிப்பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இவர் உருசிய - ஜப்பானியப் போரில் பங்கேற்றார்.

வரி 57 ⟶ 49:
இவர் 1911முதல் 1916வரையில் தாழ்சுகண்ட் வான்கானக இயக்குநராக விளங்கினார்.

== முதல் உலகப் போர் ==

இலத்துவியத் துப்பாக்கிப்படை 1915இல் உருவாக்கப்பட்ட்து. அப்போது அவுசான்சு உசுபெகித்தானில் இருந்தார். இவர் 1916இல் இலத்துவியாவுக்கு மீண்டு அப்படைப்பிரிவில் சேர்ந்தார். பிறகு இறுதியாக 7ஆம் பவுசுகா துப்பாக்கீப் படைப்பிரிவி கட்டளையாளராக உயர்ந்தார். மேலும் பெயர்பெற்ற கிறித்துமசுப் போர்களுக்கு முன்பே இவர் 2ஆம் இலத்துவியத் துப்பாக்கிப் படையின் கட்டளையாளராகப் பதவி அமர்த்தப்பட்டார்.
இவர் 1917இல் [[படை மேலராகவும் உருசியப் படைத்தளபதிப்பணிசார் நிலக்கிடப்பியல் பிரிவிந்தலைவராகவும் பதவி பெற்றார். இவர் இப்பதவியில் [[அக்டோபர் புரட்சி]]க்குப் பிறகு 1920 வரையில் இருந்தார். இவர் 1921இல் சோவியத் இராணுவக் கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.

== இலத்துவியக் குடியரசில் வாழ்க்கை ==

அவுசான்சு 1923இல் இலத்துவியாக்குத் திரும்பி இலத்துவியப் படையில் சேர்ந்தார். இவர் பொதுமேலர் பதவி வரை பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும் இலத்துவியப் போர் அமைச்சகத்தின் இராணுவ மன்றத்திலும் உறுப்பினரானார்.

இவர் 1927இல் இலத்துவிய இராணுவத் தலைமையக நிலக்கிடப்பியல் பிரிவின் தலைவரானார். மேலும் இலத்துவிய இராணுவக் கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். துப்பாக்கியாளர் கழகத்தின் தலைவராவார். இவர் 1933இல் முழு ஓய்வுஅகவையை எட்டியதும் ஓய்வுபெற்றார். பிற்காலத்தில் இவர் நிலக்கிடப்பியல் பற்றியும் இராணுவ வரலாறு பற்றியும் பல நூல்களை எழுதி வெளியிட்டார். <ref>http://www.historia.lv/alfabets/A/AU/auzans_andrejs/encik/auzans_lkv.htm</ref>

== இறுதி ஆண்டுகள் ==

சோவியத் 1940இல் இலத்துவியாவைக் கைப்பற்றும்போதும் பிறகும் இவர் அடக்கப்படவில்லை. என்றாலும் இவர் சோவியத்துடனோ நாசிப் படைகளுடனோ ஒத்துழைக்காமல் நடுநிலை வகித்தார்.
வரி 74 ⟶ 66:
இவர் 1953 மார்ச் 23இல் பிரித்தானியப் பெருநாட்டு [[சுட்டாக்பொர்ட்டில்]] இறந்தார்.<ref>http://www.latgaleslaiks.lv/lv/2001/8/31/5110</ref> He was buried in a local cemetery.

== மேற்கோள்கள் ==
{{reflist}}

"https://ta.wikipedia.org/wiki/ஆந்திரேயசு_அவுசான்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது