"தவளகிரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 49 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
{{Infobox Mountain
| பெயர் = தௌளகிரிதௌலாகிரி
| படிமம் =Dhaulagiri I.jpg
| தலைப்பு = தௌளகிரிதௌலாகிரி I அக்டோபர் 2002ல்.
| உயரம் = 8,167 [[மீட்டர்]] (26,794 அடி)
| அமைவிடம் = [[நேபாளம்]]-[[சீனா]] ([[திபெத்து]])
}}
 
'''தௌளகிரிதௌலாகிரி''' (धौलागिरी) என்னும் [[மலை]] [[பூமி|உலகிலேயே]] 7 ஆவது உயரமான மலை. இதன் உயரம் 8,167 [[மீட்டர்]] (26,794 அடி) ஆகும். [[நேபாளம்|நேபாளத்தில்]], ''தௌளகிரி இமாலயம்'' என்னும் கிழக்குப் புறம் உள்ள மலைத்தொடரில் இது உள்ளது. ''[[பொக்காரா]]'' என்னும் சிறு நகரத்தின் வடமேற்கே இம்மலை அமைந்துள்ளது. இம்மலைக்கு அருகில் உள்ள ''காளி கண்டாகி'' என்னும் ஆழ்பள்ளத்தாக்கின் கிழக்கே [[அன்னப்பூர்னா மலை]] உள்ளது. தௌளகிரிதௌலாகிரி என்றால் ''வெண்மலை'' என்று பொருள். (வளரும்)
 
== உசாத்துணை ==
[[பகுப்பு:எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்]]
[[பகுப்பு:இமயமலைத் தொடர்]]
[[பகுப்பு:நேபாளம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1947416" இருந்து மீள்விக்கப்பட்டது