பொக்காரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 86:
 
== புவியியல்==
[[File:Nepal map.png|thumb|250px|right|[[[[நேபாளம்|நேபாளத்தில்]] பொக்காராவின் அமைவிடம்]]
 
பொகாரா பள்ளத்தாக்கில் வடமேற்கில் பொக்காரா நகரம் அமைந்துள்ளது.<ref>{{cite book|last=Gurung|first=Harka B.|title=Pokhara Valley: A Geographical Survey|year=2001|publisher=Nepal Geographical Society|location=Kathmandu, Nepal}}</ref> பொக்காரா, இமயமலைத் தொடரில் 1000 மீட்டர் முதல் 7500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டிற்கு சராசரியாக 131 முதல் 222 இன்ச் அல்லது 3350 முதல் 5600 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.<ref>{{cite book|last=Bezruchka|first=Stephen|title=Trekking Nepal: A Traveler's Guide|year=2011|publisher=The Mountaineers Books|location=Seattle, Washington, USA|isbn=978-0-89886-613-1|page=34|edition=8th|author2=Lyons, Alonzo}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பொக்காரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது