கோழிக் கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Prepared Food
| name = கோழிக்கறி
| image = [[Imageபடிமம்:Rosemary chicken.jpg|300px]]
| caption = கணப்படுப்பில் வறுத்த ரோசுமேரி மற்றும் லெமன் கோழிக்கறி
| course = துவக்க உணவு, முதன்மை உணவு, தொடுகறி
| served = சூடாகவும் குளிர்ந்தும்
| calories = 120 கலோரிகள் வரை
 
}}
{{nutritionalvalue
வரி 46 ⟶ 45:
}}
 
'''கோழி''' உலகின் [[கோழியினம்|கோழியினங்களில்]] மிகவும் பரவலான ஓர் வகையாகும்,<ref name="fao">{{cite web |title = FAOSTAT: ProdSTAT: Livestock Primary |publisher = [[Food and Agriculture Organization]] |year = 2007 |url = http://faostat.fao.org/site/569/DesktopDefault.aspx?PageID=569 |accessdate = 01-11-2009}}{{full|date=October 2011}}</ref> மற்றும் '''கோழிக்கறி'''யாக பல நாடுகளிலும் பண்பாடுகளிலும் பல்வேறு வகைகளில் [[உணவு|உணவாக]] சமைக்கப்படும் ஒன்றாகும்.
 
== வரலாறு ==
தற்கால [[கோழி]] பல்லாண்டுகளுக்கு முன்னர் [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] வடபகுதிகளில் இருந்த சிவப்பு காட்டுக்கோழி மற்றும் சாம்பல் காட்டுக்கோழிகளிலிருந்து வந்தவை ஆகும். <ref name= Eriksson>Eriksson J, Larson G, Gunnarsson U, Bed'hom B, Tixier-Boichard M, et al. (2008) ''Identification of the Yellow Skin Gene Reveals a Hybrid Origin of the Domestic Chicken.'' PLoS Genet January 23, 2008 [http://genetics.plosjournals.org/perlserv/?request=get-document&doi=10.1371%2Fjournal.pgen.1000010.eor&ct=1].</ref>
 
கி.மு 600களில் [[பாபிலோன்|பாபிலோனின்]] ஓவியங்களிலேயே கோழிக்கறி சித்தரிக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.poultrymad.co.uk/chicken-facts/index.html Chicken facts and origins at Poultrymad]<!-- Bot generated title --></ref> சங்க இலக்கியங்களில் வீட்டில் கோழி வளர்க்கும் குறிப்புகள் உள்ளன. கோழியும் வெங்காயமும் பாலில் வேகவைக்கப்பட்டு சர்க்கரை,நறுமணப்பொருட்களுடன் ஐரோப்பாவில் "வெள்ளை உணவு" (Blancmange) என பரிமாறப்பட்டது.
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்போது]] [[ஐக்கிய அமெரிக்கா]]வில் மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் அரிதான காரணத்தால் கோழிக்கறி நுகர்வு கூடியது.<ref>[http://www.history.com/encyclopedia.do?articleId=219726 Poultry Farming], [[The History Channel]]. March 2, 2007.</ref> ஐரோப்பாவிலும் 1996இல் பித்தப்பசு நோய் பயத்தால் மாட்டிறைச்சியை விட கூடுதலாக கோழிக்கறி நுகரப்பட்டது. <ref>[http://www.foodproductiondaily.com/news/ng.asp?id=61941-poultry-e-coli-contamination BBC survey another blow against UK chicken<!-- Bot generated title -->]</ref>
 
== வளர்ப்பு ==
வரி 62 ⟶ 61:
 
== உடல்நலக் கேடுகள் ==
கோழி இறைச்சியில் மற்ற சிவப்பு இறைச்சிகளைவிட, எடையின் சதவீதமாக அளக்கும்போது, இரண்டு முதல் மூன்று மடங்கு கூடுதலாக [[பல்நிறைவுறா கொழுப்பு]] கொண்டுள்ளது. <ref>[http://nuinfo-proto4.northwestern.edu/nutrition/factsheets/lipids.html Feinberg School > Nutrition > Nutrition Fact Sheet: Lipids] Northwestern University. Retrieved on August 24, 2009</ref>
 
கோழியின் இறைச்சியில் (விரைநீக்கப்பட்ட சேவல்கள் நீங்கலாக) பொதுவாக கொழுப்புக் குறைவாகும். அதன் தோலில்தான் கொழுப்பு அடர்த்தியாக உள்ளது. குறைந்த கொழுப்பு உண்பவர்கள் கோழித்தோலை அகற்றிட வேண்டும். சமைக்கும் விதமும் கோழிக்கறி எந்தளவிற்கு உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதை தீர்மானிக்கிறது. தோல் நீக்கி நீராவியில் வேகவைத்த உணவு உடல்நலத்திற்கு உகந்ததாகவும் மாறுபக்க கொழுப்புள்ள எண்ணெய்களில் வறுத்தெடுத்த கோழிக்கறி ஊறு விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது.
வரி 68 ⟶ 67:
அண்மைக்காலங்களில் பறவைக் காய்ச்சல் பரவலுக்கு கோழி உண்பது காரணமாக அமைந்துள்ளது.
 
== மேற்கோள்கள் ==
==கோழி உணவுக் காட்சியகம்==
<references />
<gallery>
File:Aesthetic Meals with Chicken fry.jpg|கோழிக்கறிச்சோறு
File:Aesthetic Chicken fry.jpg|வறுத்த கோழிக்கறி
</gallery>
 
== வெளி இணைப்புகள் ==
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
* [http://web.archive.org/web/20080403002236/http://www.foodnetwork.com/food/mh_chicken/text/ Foodnetwork.com page on use of chicken in cooking]
* [http://www.fsis.usda.gov/Fact_Sheets/Chicken_Food_Safety_Focus/index.asp US government fact sheet on chicken as food]
 
[[பகுப்பு:அசைவ உணவுகள்]]
 
[[he:בשר עוף]]
"https://ta.wikipedia.org/wiki/கோழிக்_கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது