எள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
துப்புரவு
வரிசை 11:
| familia = [[Pedaliaceae]]
| genus = ''எள்'' (''Sesamum'')
| species = '''''S. indicum'''''
| binomial = ''Sesamum indicum'' (
| binomial_authority = [[கரோலசு லின்னேயசு]]
வரிசை 20:
* கறுப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது.
* வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
* எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும்{{fact}}.
* இதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும்.
* இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.
* இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.
* எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளு விதையை இலேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் [[மூல நோய்]] குறையும்.
* தோலில் சொறி, சிரங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாகப் பூசினால் தோல் நோய்கள் அகலும்.
* நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் தோல் நோய்கள் அணுகாது.
* கறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, இலேசாக வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் [[இரத்தச்சோகை]] விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.
வரிசை 84:
[[பகுப்பு:தானியங்கள்]]
[[பகுப்பு:மூவடுக்கிதழிகள்]]
<gallery>
File:Ellinpoo.jpg|എള്ളിൻ ചെടികളും പൂവും.
File:Ellinthand.jpg|എള്ളിൻ തണ്ട്, വാണിയമ്പലം, മലപ്പുറം ജില്ല
file:Ellupoo.jpg|എള്ളിൻ പൂവുകൾ.
File:Sesamum indicum fructus.jpg|എള്ളിൻ
File:"A Gingelly cake".jpg|எள் இனிப்புப் பண்டம்
</gallery>
 
 
{{Herb-stub}}
"https://ta.wikipedia.org/wiki/எள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது