அமிதாப புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Ushiku Daibutsu 2006.jpg|thumb|250px|leftt|ஜப்பானில் உள்ள அமிதாப புத்தரின் சிலை]]
'''அமிதாப புத்தர்''' ([[சமஸ்கிருதம்]]: अमिताभः, ''Amitābhaḥ''; [[திபெத்திய மொழி]]: ஓ-பா-மெ) மஹாயான பௌத்தர்களால் வணங்கப்படும் ஒரு பிரபஞ்ச புத்தர் ஆவார். இவர் வஜ்ரயான பௌத்தத்தின் ஐந்து தியானி புத்தர்களுள் ஒருவர் ஆவார். இவரது வழிபாட்டை பிரதானமாக கொண்ட பௌத்தப் பிரிவு [[சுகவ்திசுகவதி பௌத்தம்]](ஆங்கிலம்: Pure Land) என அழைக்கப்படுகிறது
 
==நம்பிக்கைகள்==
வரிசை 65:
[[படிமம்:Chinese temple bouddha.jpg|thumb|right|210px|இதில் அமிதாபர் நடுவே இருக்கிறார். இடது புறம் மஹாஸ்தாமப்ராப்தரும் இடது புறம் அவலோகிதேஷ்வரரையும் காணப்படுகின்றனர் ]]
 
அமிதாபரையும் கௌதம புத்தரையும் வேறுபடுத்துதல் சிறிது கடினம். ஏனெனில் இருவருமே, அனைத்து [[புத்த கூறுகள்]] உடையவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால், இருவரும் தாங்கள் காட்டுகாட்டும் முத்திரைகளில் வேறுபடுகின்றனர். அமிதார் அம்ர்ந்த நிலையில் தியான முத்திரையுடன் திகழ்கிறார். சாக்கியமுனி புத்தர் பெரும்பாலும் பூமிஸ்பர்ஷ முத்திரையை காண்பிக்கின்றார்.
 
அமிதாப்ர் பெரும்பாலும் தனியாக சித்தரிக்கப்படாமல், தன்னுடைய வலது புறத்தில் [[அவலோகிதேஷ்வரர்|அவலோகிதேஷ்வர]] [[போதிசத்துவர்]], மற்றும் இடது புறத்தில் மஹாஸ்தாமப்ராப்த போதிசத்துவருடனும் சித்தரிக்கப்படுகிறார். இவ்விருவரும், சுகவதியில் அமிதாப புத்தருக்கு சேவை புரிவதாக நம்பப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அமிதாப_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது