மொழி இடைமுகப் பொதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வின்டோஸ் மொழி இடைமுகப் பொதியானது''' [[வின்டோஸ்]] [[இயங்குதளம்|இயங்குதளத்தின்]] பயனர் [[இடைமுகப்பு|இடைமுகப்பின்]] மொழியை மாற்றிக்கொள்வதற்கு [[மைக்ரோசொஃப்ட்மைக்ரோசாஃப்ட்]] நிறுவனத்தினால் உருவாக்கி வெளியிடப்படும் [[மென்பொருள்|மென்பொருளாகும்]]. இது [[வின்டோஸ் எக்ஸ் பீ]] பதிப்பிற்கு மட்டுமே ஆதரவு வழங்குகிறது. ஏற்கனவே வெவ்வேறு மொழிகளுக்கென [[மைக்ரோசொஃப்ட்மைக்ரோசாஃப்ட்]] நிறுவனம் தனது வின்டோஸ் இயங்குதளத்தின் தனித்தனி பதிப்புக்களை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு தனிப்பதிப்புகளில் இடம்பெறாத மொழிகளை இடைமுகப்பில் இடம்பெறச்செய்வதற்கான தொழிநுட்பமாகவே LIPS எனப்படு மொழி இடைமுகப் பொதியை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது [[தமிழ்]] உட்பட பல மொழிகளில் இப்பொதி வெளியிடப்பட்டுள்ளது. இவற்றைப் பதிவிறக்கம் செய்யும் போதும் நிறுவும் போதும் போலியில்லாத்போலியில்லாத [[வின்டோஸ்]] என்பதை இம் மென்பொருளானது நிச்சயம் செய்த பின்னரே நிறுவிக்கொள்ளும்.
 
===இந்திய மொழிகளில் '''வின்டோஸ் மொழி இடைமுகப் பொதி'''===
வரிசை 14:
மைக்ரோசாஃப்ட் தகவலிறக்க மையம் கண்னியை WGA சரிபார்ப்பு செய்த பின்னரே இந்த மென்மொருளை தகவலிறக்கம் செய்வதற்கான சுட்டியை வ்லைப்பக்கத்தில் அளிக்கும். எனவே அசல் மைக்ரோசாஃப்ட் அல்லாத விண்டோஸ் பதிப்பை வைத்துள்ளவர்கள் இதை தகவலிறக்கம் செய்ய இயலாது.
 
=== மைக்ரோசொஃப்ட்மைக்ரோசாஃப்ட் கலைச்சொல்லாக்கம் ===
 
மொழி இடைமுகப்பு பொதிகளை உருவாக்குவதற்கான கலைச்சொற்களும் இடைமுகப்பு சொற்களும் மைக்ரோசொஃப்ட் சமுதாய [[கலைச்சொல்|கலைச்சொல்லாக்கத்திட்டத்தின்]] மூலம் பெறப்படுகின்றன.
இத்திட்டத்திற்கு பங்களிப்பவர்களுக்கு இந்நிறுவனம் எந்த விதமான ஊதியமும் வழங்குவதில்லை. அனைத்து பங்களிப்பாளர்களும் தன்னார்வலர்களே.
 
மொழி இடைமுகப்பு பொதியானது எப்போதும் இலவசமாகவே வழங்கப்படும் என சமுதாய கலைச்சொல்லாக்கதிட்டத்தின் ஒப்பந்தத்தில் மைக்ரோசொஃப்ட்மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உறுதியளிக்கிறது. எவ்வாறாயினும் இயங்குதளத்தை பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டும்.
 
மைக்ரோசொப்ட்மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சந்தைத் தேவைகளுக்காக இத்திட்டம் மூலம் சமுதாய உழைப்பை [[சுரண்டல்|சுரண்டுகிறது]] என்றவாறான எதிர்நிலை விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
 
===தொழில் நுட்பத் தகவல்கள்===
வரிசை 27:
[[படிமம்:Windows Tamil Language Interface Pack Licence Agreement.PNG|thumb|right]]
 
இங்கே '''தமிழ் வின்டோஸ் XP மொழி இடைமுகப் பொதியை''' நிறுவுவதைப் பற்றிப் பார்ப்போம். ஏனைய இடைமுகங்களும் நிறுவுவதும் இதைப் போன்றதே. முதலில் இதைப் பதிவிற்க்கம் செய்து கொள்ளவும். 4.36MB அளவான இக்கோப்பின் பெயர் LIPSetup.msi ஆகும். ஏனைய மொழிகளும் இவ்வாறானதே எனினும் கோப்பினளவானதுகோப்பின் அளவு மொழிகளிற்கு ஏற்ப மாறுபடும்.
 
*'''வின்டோஸ் XP தமிழ் மொழி இடைமுகப் பதிப்பின்''' உரிம ஒப்பந்தை வாசித்து ஏற்றுக்கொள்ளவும்
வரிசை 33:
[[படிமம்:Windows Tamil Interface Pack Readme.PNG|thumb|right]]
 
*மேலே தொடர முன் அறிவுறுத்தல்களை வாசித்தறியவும். அங்கே வின்டோஸ் XP சேவைப் பொதி 2 அவசியம் என்று குறிப்பிடப் பட்டுள்ளதை அவதானிக்கவும்(கவனிக்கவும்).
 
[[படிமம்:Windows Tamil Interface Pack Install Confirmation.PNG|thumb|right]]
 
*நீங்கள் '''வின்டோஸ் XP தமிழ் இடைமுகப் பதிப்பை''' நிறுவ இருக்கின்றீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வின்டோசாளரம்.
 
[[படிமம்:Installing Language Group Files.PNG|thumb|right]]
 
**நீங்கள் இதுவரை இயங்கு தளத்தை [[யுனிக்கோட்]] முறையில் பார்க்கவோ உள்ளீடு செய்வதற்கு வசதிகளைச் செய்யவில்லையாயின் மாத்திரமே இந்த விண்டோவைக்சாளரத்தை காண்பீர்கள்.
 
[[படிமம்:Files Needed.PNG|thumb|right]]
 
**[[விண்டோஸ் XP]] CD ஆனது CD தட்டில் இல்லையெனில் உட்புகுத்துமாறு கோரும். (நீங்கள் இதுவரை இயங்கு தளத்தை [[யுனிக்கோட்]] முறையில் பார்க்கவோ உள்ளீடு செய்வதற்கு வசதிகளைச் செய்யவில்லையாயின் மாத்திரமே இந்த விண்டோவைக்சாளரத்தைக் காண்பீர்கள்.)
 
[[படிமம்:Updating System.PNG|thumb|right]]
வரிசை 57:
[[படிமம்:Windows Tamil Interface Pack restart computer once installed.PNG|right|thumb]]
 
*[[கணினி]]யை மீள்மறு துவக்கம் செய்யவும்
 
====பாவித்தல்(பயன்படுத்துதல்)====
[[படிமம்:Windows XP Tamil LIP Interface.PNG|right|thumb]]
*[[வின்டோஸ் XP]] இப்போது தமிழ் இடைமுகப் பதிப்பாக மாற்றமைடைந்திருக்கும்
வரிசை 77:
[[படிமம்:Dialog Box Windows XP Tamil LIP.PNG|right|thumb]]
 
*உரையாடல் பெட்டிகளும்(Dialogue Box) தமிழாக்கப்பட்டிருக்கும்
*Dialog box களும் தமிழாக்கப் பட்டிருக்கும்
 
=== வெளி இணைப்புக்கள் ===
*[http://members.microsoft.com/wincg/about.aspx?s=6&langid=1097 மைக்ரோசொஃப்ட்மைக்ரோசாஃப்ட் சமுதாய கலைச்சொல்லாக்கத்திட்டத்தின் பங்களிப்பாளர்கள்]
 
*[http://www.bhashaindia.com/Community/CommunityHome.aspx இந்திய மொழிகளுக்கான [[மைக்ரோசொஃப்ட்மைக்ரோசாஃப்ட்]] வலைத்தளம்]
 
*[[Windows Language Interface Pack]]
"https://ta.wikipedia.org/wiki/மொழி_இடைமுகப்_பொதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது