காந்தாரத்தில் புத்தர் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"காந்தாராவின் இருக்கும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''காந்தாராவின் இருக்கும் புத்தர்''' என்பது இன்றைய [[பாகிசுத்தான்|பாகிசுத்தானில்]] இருப்பதும், பண்டைய [[காந்தாரம்|காந்தாரத்தைச்]] சேர்ந்ததுமான [[சமால் கார்கி]] என்னும் களத்தில் எடுக்கப்பட்ட ஒரு தொடக்ககாலப் புத்தர் சிலை ஆகும். இது கிபி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது இப்போது [[பிரித்தானிய அருங்காட்சியகம்|பிரித்தானிய அருங்காட்சியகத்தில்]] 33ம் எண் அறையில் உள்ளது. கிபி முதலாம் நூற்றாண்டு வரை ஞானம் பெற்ற நிலையில் உள்ள புத்தர் சிலைகள் உருவாக்கப்படவில்லை. இக்காலத்துக்கு முன்னர் புத்தரை உயிரின உருவில் அமையாத காலடி போன்ற வடிவங்களிலேயே காட்டி வந்தனர். இப்பகுதி, [[பேரரசன் அலெக்சாண்டர்|பேரரசன் அலெக்சாண்டரால்]] உருவாக்கப்பட்ட கிரேக்க-பக்ட்ரிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், பிற காந்தார, கிரேக்க- பௌத்த கலைகளைப் போலவே இந்தச் சிலையும் பண்டைய கிரேக்கக் கலையின் செல்வாக்கைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/காந்தாரத்தில்_புத்தர்_சிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது