சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
 
வரிசை 6:
 
== சாதாரணப் பயன்பாடு ==
 
சாதாரணமாக [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழி உரையாடலின் போது அல்லது [[முன்னறிமுகம்]] இல்லாத ஒருவரை விழித்துப் பேசும் போது குறிப்பிட்ட நபரின் பெயர் தெரியாத விடத்து “சேர்” ''(Sir)'' என்று அழைக்கலாம். அவ்வாறே [[பெண்கள்|பெண்களை]] மெடம் ''(Madam)'' என்றழைக்கலாம்.
 
இதன் அடிப்படையிலேயே இன்று [[வர்த்தகம்|வர்த்தக்வர்த்தக]] நிலையங்களில், வீதியோர கடைத்தெருக்களில் வாடிக்கையாளர்களை அழைப்பதற்கு இந்த "சேர் மெடம்" சொற்கள் பரவலாகப் பயன்வதைபயன்படுவதை அவதானிக்கலாம். இன்று [[மின்னஞ்சல்]] வழியாக வரும் முன்னறிமுகம் இல்லாத மின்னஞ்சல் [[தகவல்|தகவல்களும்]] அவ்வாறே பயன்படுத்தப்படுகின்றது.
 
== பெயர் தெரிந்தி்ருப்பினும் ==
இதைத் தவிர ([[பெயர்]] தெரிந்திருந்தாலும்) உயர் நிலை அதிகாரிகளாக இருப்போரை விழித்துப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் “சேர், மெடம்” பயன்படுகின்றது.
 
இதைத் தவிர ([[பெயர்]] தெரிந்திருந்தாலும்)உயர் நிலை அதிகாரிகளாக இருப்போரை விழித்துப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் “சேர் மெடம்” பயன்படுகின்றது.
வாடிக்கையாளர்களுக்கான கொடுக்கல் வாங்கள்வாங்கல் [[தபால்]] கடிதங்களிலும் ஒரு நபரின் பெயர் தெரிந்து இருப்பினும் சேர் மெடம் போன்ற சொற்கள் பயன்படுவதனை காணலாம்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது