அடோல்ப் சக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
'''அடோல்ப் சக்ஸ்''' (1814-1894) [[பெல்ஜியம்|பெல்ஜியத்தைச்]] சேர்ந்த [[இசைக்கருவி]] வடிவமைப்பாளர். [[சக்சபோன்|சக்சபோனைக்]] கண்டுபிடித்தவர் இவராவார். இவரது தகப்பனாரும் ஒரு இசைக்கருfgfhfhfhfhfhfh ௧௨௩௪௫௬௭௮வி வடிவமைப்பாளர் ஆவார். 1894 இல் [[பாரிஸ்|பாரிசில்]] காலமானார்.
===இளம் வாழ்க்கை===
அந்தோணி சோசப் சக்சு [[பெல்ஜியம்]] நாட்டைச் சார்ந்த சார்லசு-சோசப் தம்பதியருக்குப் பிறந்தார். இவரது பெயர் 'அந்தோணி' என்றிருப்பதால் சிறுவயதில் 'அடோல்ப்' என அழைக்கப்பட்டார். இவரது பெற்றோர் இவருவருமேஇhjhgjgjgjgjgjgjgjvfhgfவருவருமே இசைக் கருவி வடிவமைப்பாளர்கள். ஊதுகுழலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். 'அடோல்ப்' அவரது இளம் வயதில் இசைக் கருவிகள் உருவாக்க ஆரம்பித்தார்.
 
===இவர் உருவாக்கிய இசைக்கருவிகள்===
"https://ta.wikipedia.org/wiki/அடோல்ப்_சக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது