உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆசிய மாதம், 2015: புதிய பகுதி
வரிசை 218:
:வணக்கம் [[User:Kanags|Kanags]] . திருத்தியுள்ளேன் .பார்த்துவிட்டு மேலும் எதுவும் வேண்டுமானால் குறிப்பிடவும் .பொதுவாக // இடைவெளிகள் சரியாக அமையவில்லை// என்பன போன்றவை வந்தால் , Inkscapeல் object to path என்பதைப் பயன்படுத்தினால் அதைப் போக்க முடியும் . --[[பயனர்:Commons sibi|Commons sibi]] ([[பயனர் பேச்சு:Commons sibi|பேச்சு]]) 07:41, 12 செப்டம்பர் 2015 (UTC)
::நன்றி சிபி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:51, 12 செப்டம்பர் 2015 (UTC)
 
== ஆசிய மாதம், 2015 ==
 
[[File:WikipediaAsianMonth-ta.svg|right]]
வணக்கம்,
 
'''[[விக்கிப்பீடியா:ஆசிய மாதம்|ஆசிய மாதம்]]''' போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
 
நினைவுபடுத்தலுக்காக: ''பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.''
 
* கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் '''புதிதாக''' உருவாக்க வேண்டும்.
* கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது '''300''' சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (''[http://wordcounttools.com/ wordcounttools] மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.'')
* பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
* இந்தியா, இலங்கை பற்றி '''அல்லாமல்''' மற்ற [[ஆசிய நாடுகளின் பட்டியல்|ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள்]] பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.
 
 
''குறிப்பு: இதுவரை '''[[:பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015|50]]''' இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.''
 
நன்றி
<!-- Message sent by User:AntanO@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&oldid=1948773 -->
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Commons_sibi" இலிருந்து மீள்விக்கப்பட்டது