அரசியல்வாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
சிNo edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''அரசியல்வாதி''' என்பவர் அரசியலில் ஈடுபட்ட ஒரு நபர். கட்சி தொண்டர்கள், தலைவர்கள், செல்வாக்காளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு அரசியல்வாதி என்ற அடையாளம் பொருந்தும்.
 
அரசு மக்களின் வாழ்தரத்தை நிர்மாணிக்கும் ஒரு முக்கிய கூறு. அதனால் அரசியல்வாதிகளின், குறிப்பாக அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் ஒரு சமூகத்துக்கு இன்றியமையாதவை. [[இட்லர்]] போன்ற அரசியல்வாதிகளின் தவறான வழிநடத்தல் பேரழிவுகளுக்கும் இட்டுச் செல்லும்.
 
சேவை நோக்கில் அரசியல் வாழ்வில் முழுமையாக ஈடுபட்டவர்களை பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள் என்பர். வேலை நோக்கில் ஈடுபட்டவர்களை Career politician என்பர்.
 
சேவை நோக்கில் அரசியல் வாழ்வில் முழுமையாக ஈடுபட்டவர்களை பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள் என்பர். வேலை நோக்கில் ஈடுபட்டவர்களை Career politician என்பர்.
 
== எடுத்துக்காட்டுகள் ==
 
<gallery>
படிமம்:Peraringnar Anna.jpg|1967 தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முதலமைச்சரான [[அண்ணாத்துரை]]
படிமம்:Thanthai Periyar.jpg|[[பெரியார்]] தேர்தலில் நிற்காவிட்டாலும் அரசியல் செல்வாக்கு மிக்கவராக விளங்கினார்.
படிமம்:Rosaparks.jpg|[[ரோசா பாக்ஸ்]] குடியுரிமைப் போராளி
படிமம்:திலீபன்.jpg|நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்த ஈழப்போராளி [[திலீபன்]]
படிமம்:Queen Victoria -Golden Jubilee -3a cropped.JPG|இந்தியாவையும் ஆண்ட இங்கிலாந்துப் பேரரசி [[விக்ரோறியா]]
படிமம்:Drawing of Adolf Hitler.jpg|[[இட்லர்]], நாசி ஜேர்மனி தலைவர்
படிமம்:George-W-Bush.jpeg|அமெரிக்க குடியரசுத் தலைவர் [[ஜார்ஜ் வாக்கர் புஷ்]]
</gallery>
[[பகுப்பு:அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்வாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது