இராதானாத் சிக்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
பகுப்பு சீராக்கம்
"{| class="wikitable" |- ! இந்திய கணிதவிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
{| class="wikitable"
'''இராதானாத் சிக்தார்''' என்பார் [[எவரெஸ்ட்]]டின் உயரத்தை முதன் முதல்லாக சுமார்
|-
8,848 மீட்டர் என்று கணித்த வங்காளத்தை சேர்ந்த இந்திய கணித இயல் அறிஞர். [[கொல்கத்தா]]விலே
! இந்திய கணிதவியலாளா் - ராதாநாத் சிக்தா்
உள்ள இன்று பிரெசிடென்சிக் கல்லூரி என்று அழைக்கும் பழைய ஃஇந்துக் கல்லுரில் கல்வி கற்றார்.
|-
வங்காளத்துப் பெண்மணிகள் கல்வியில் சிறப்பதற்காகவும் நல்லுரிமை பெற்று விளங்குவதற்காகவும் ''மாசிக் பத்திரி்கா '' என்னும் இதழைத் தொடங்கினார். 1840 ஆம் ஆண்டு '' மாபெரும் முக்கோணமுறை நில அளவீடு திட்டத்தில் '' சேர்ந்தார். 1852 ஆம் ஆண்டு கொடுமுடி-15ன் உயரம் 8,848 மீ என்று கணித்தார். அதுவே இன்று எவரெஸ்ட் என்னும் பெயர் பெற்ற கொடுமுடி. இந்திய அஞ்சல் நிறுவனம், 'சூன் 27, 2004ல்
| Example
சென்னையில் ஒரு சிறப்பு [[அஞ்சல் தலை]] வெளியிட்டது. எதற்காகவென்றால்,
|}
ஏப்பிரல் 10, 1802ல் சென்னையிலே தொடக்கப்பட்ட '' மாபெரும் முக்கோணமுறை நில அளவீடு திட்டத்தின் '' நினைவாக. இதில் திரு இராதானாத் சிக்தார் அவர்கள் படமும், திரு நைன் சிங்கு அவர்கள் (இவரும் நில அளவீட்டில் முன்னணியில் பங்களித்தவர்) படமும் இடம் பெற்றிருந்தது.
[[பகுப்பு:இந்தியக் கணிதவியலாளர்]]
"https://ta.wikipedia.org/wiki/இராதானாத்_சிக்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது