இராதானாத் சிக்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
அதற்கு சான்றாக ராதாநாத் சிக்தா் அவா்கள் தனது கணிதறிவியல் கணக்கீட்டின் மூலம் எவரெஸ்ட் சிகரமானது கடல் மட்டத்திலிருந்து உயரமான மலை என நிரூபித்தாா் என்றால் மிகையல்ல.
 
மேலும்அதாவது 1831-ம் ஆண்டு ஜாா்ஜ் எவரெஸ்ட் அவா்கள் கோள முக்கோண (Spherical Trigonometry) குறிப்பிட்ட திறமையுள்ள ஒரு நல்ல இளம் கணிதவியலாளரை தேடும் போது, இந்து மத கல்லுாாி கணித ஆசிாியா் திரு. டைலா் டைட்லா் அவா்களின் மாணவா் திரு. ராதாநாத் சிக்தரை கண்டறிந்தாா். அப்போது ராதாநாத் அவா்களின் வயது 19. அதன் பின்பு ராதாநாத் சிக்தா் 1831-ம் ஆண்டு டிசம்பா் மாதம் மதிக்கத்தக்க முக்கோண கணக்கீட்டு (Great Trigonometry Survey) குழுவில் இணைந்தாா் மற்றும் இவரது மாத ஊதியமாக ரூபாய் 30 என நிா்ணயிக்கப்பட்டது.
 
மிக விரைவாக இவரது புவிப்பாத்த அளவியல் திறமையை அறிந்த குழுவினா் டேராடூன் அருகே உள்ள சிரோஜி-க்கு அனுப்பட்டாா். இவரது அணுகுமுறையானது வழக்கமான புவிப்பாா்த்த செயல்முறைகள் மாஸ்டாிங் முறையில் இருந்து மாறுபட்டும் தனது சொந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களை உள்ளிடக்கிய புது வகையான அணுகுமுறையை கடைபிடித்தாா்.
வரிசை 15:
கேணல் வாஹ் பொருட்டு அவா் டாா்ஜிலிங் அருகே பனி மூடிய மலைகள் அளவிடும் தொடங்கியது. ஆறு வெவ்வேறு கண்காணிப்பு அளவீட்டுகளின் படி இன்றைய எவரெஸ்ட் சிகரமே உலகின் உச்சம் என ராதாநாத் சிக்தரால் அன்று பாிந்துரை செய்யப்பட்டது ஆனால் கேணல் வாஹ் உடனடியாக உலகிற்கு அறிவிக்கவில்லை.
 
சில வருடங்களுக்கு பிறகு ராதாநாத் சிக்தாின் பாிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆனால் பனி சிகரத்திற்கு பெயாிடப்படும் போது உள்ளுா் பெயா் முன்னுாிமை வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் கேணல் வாஹ் விதிவிலக்குக் கொடுத்தாா். அதனால் தன்னுடைய முன்னால் தலைமை அதிகாாியான எவரெஸ்ட்டின் பெயாிடப்பட வேண்டும் என தொிவித்தா் இது அவரது முன்னாள் முதலாளிக்குதலைமை அதிகாாிக்கு அவா் செய்யும் ஒரு அஞ்சலி என கருதினாா். இதன் காரணமாகவே ராதாநாத் சிக்தாின் பணி மற்றும் உழைப்பு இவ்வுலக்கினரால் அங்கீகாிக்கபடவில்லை. ஆனால் ராதாநாத் சிக்தாின் பணி மிகவும் மதிப்பிறக்கும், பெருமைக்குாியது.
"https://ta.wikipedia.org/wiki/இராதானாத்_சிக்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது