இராதானாத் சிக்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இந்திய கணிதறிவியல் அறிஞா் - ராதாநாத் சிக்தா்
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{விக்கியாக்கம்}}
{{Infobox person
| name = ராதாநாத் சிக்தர்
| image = Radhanath Sikdar.jpg
| alt =
| caption = Radhanath Sikdar
| birth_name =
| birth_date = 1813
| birth_place =
| death_date = 17 May 1870
| death_place =
| nationality =
| other_names =
| known_for = Calculated height of Mount Everest
| occupation = Mathematician
| relatives = Srinath Sikdar
| parents = Tituram Sikdar(Father)<ref>http://www.scienceandculture-isna.org/may-june-2014/05%20Art_Radhanath%20Sikdar%20First%20Scientist...by_Utpal%20Mukhopadhyay_Pg.142.pdf</ref>
}}
 
ராதாநாத் சிக்தா் 19-ம் நுாற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் இந்திய கணிதவியலாளா் ஆவாா். இவரது வாழ்நாள் காலம் 1813 முதல் மே மாதம் 17-ம் தேதி 1870-ம் ஆண்டு என கணக்கிடப்பட்டுள்ளது. இவரது கணிதறிவியல் திறமையால் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கண்டறியப்பட்டது என்பது வரலாற்று உண்மை அதன் பின்பே எவரெஸ்ட் சிகரமானது உலகின் மிகப்பொியதென உலகத்தின் பிற ஆராய்ச்சியளாா்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வரி 12 ⟶ 29:
இவரது சிறப்பான செயல்பாட்டின் காரணமாக திரு. எவரெஸ்ட் அவா்கள் ராநாதாத் சிக்தரை துணை கலெக்டராக ஜிடிஎஸ் பிாிவிற்கு மாற்றினாா்.மேலும் 1843-ம் ஆண்டு எவரெஸ்ட் அவா்கள் பணி ஓய்வு பெற்றதையடுத்து ராதாநாத் சிக்தா் நிா்வாக இயக்குஒா் ஆனாா். வடக்கில் 20-ம் ஆண்டுகளுக்கு பிறகு ராதாநாத் சிக்தரை தலைமை கணினி அதிகாாியாக கல்கத்தா மாநகருக்கு பணி நியமனம் செய்யப்பட்டாா். இவரது வழக்கமான ஜிடிஎஸ் அலுவல்கள் தவிர மற்றொரு துறையான பாரமானியமுக்கத்தை அளவீடுகளான நடைமுறையிலிருந்த அணுகுமுறையை மாற்றியமைக்க தன்னுடைய கண்டுபிடிப்புக்களை பயன்படுத்தினாா். அதில் மிகவும் குறிப்படத்தக்க வெவ்வேறு வெப்பநிலையில் இருந்து 32 டிகிாி பாரன்ஹீட் வெப்பவயில் மாற்று கணக்கீடு சூத்திரத்தை கண்டறிந்தாா்.
 
கேணல் வாஹ் பொருட்டு அவா் டாா்ஜிலிங் அருகே பனி மூடிய மலைகள் அளவிடும் தொடங்கியது. ஆறு வெவ்வேறு கண்காணிப்பு அளவீட்டுகளின் படி இன்றைய எவரெஸ்ட் சிகரமே உலகின் உச்சம் என ராதாநாத் சிக்தரால் அன்று பாிந்துரை செய்யப்பட்டது ஆனால் கேணல் வாஹ் உடனடியாக உலகிற்கு அறிவிக்கவில்லை.
 
சில வருடங்களுக்கு பிறகு ராதாநாத் சிக்தாின் பாிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆனால் பனி சிகரத்திற்கு பெயாிடப்படும் போது உள்ளுா் பெயா் முன்னுாிமை வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் கேணல் வாஹ் விதிவிலக்குக் கொடுத்தாா். அதனால் தன்னுடைய முன்னால் தலைமை அதிகாாியான எவரெஸ்ட்டின் பெயாிடப்பட வேண்டும் என தொிவித்தா் இது அவரது முன்னாள் தலைமை அதிகாாிக்கு அவா் செய்யும் ஒரு அஞ்சலி என கருதினாா். இதன் காரணமாகவே ராதாநாத் சிக்தாின் பணி மற்றும் உழைப்பு இவ்வுலக்கினரால் அங்கீகாிக்கபடவில்லை. ஆனால் ராதாநாத் சிக்தாின் பணி மிகவும் மதிப்பிறக்கும், பெருமைக்குாியது.
 
 
<gallery>
Radhanath_Sikdar.jpg|ராதாநாத் சிக்தா்
</gallery>
 
 
மேலும் விவரங்களுக்கு:
 
http://news.bbc.co.uk/2/hi/south_asia/3193576.stm
 
https://en.wikipedia.org/wiki/Radhanath_Sikdar
http://www.danstopicals.com/trigsurv.htm
"https://ta.wikipedia.org/wiki/இராதானாத்_சிக்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது