சகாலின் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
|date=March 2011
}}
'''சாகலின் ஓப்லாந்து''' ( [[உருசிய மொழி]] :Сахали́нская о́бласть, tr. Sakhalinskaya oblast; IPA: [səxɐˈlʲinskəjə ˈobləsʲtʲ]) என்பது ஒரு [[ரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள்|ரஷ்ய கூட்டாட்சிப் பகுதி]] ( [[உருசியாவின் ஓபலாசுத்துகள்|ஒப்ளாஸ்த்]] அல்லது மாநிலம் ). இது சாகாலின் மற்றும் குரில் தீவுகள் போன்றவற்றைக் கொண்டது. இந்த ஒப்ளாஸ்து 87.100 சதுர கிலோமீட்டர் (33,600 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதன் நிர்வாக மையம் மற்றும் பெரிய நகரம் யூழ்நோ-சகலின்ஸ்க் ஆகும் . இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 497,973 ( 2010 கணக்கெடுப்பு .)<ref [5]name="2010Census">{{ru-pop-ref|2010Census}}</ref>
இதன் மக்களில் கணிசமானவர்கள் முன்னாள் , சோவியத் யூனியனின் பிறபகுதியில் இருந்து வந்தவர்கள் ஆவர், இந்த ஒப்ளாஸ்ட்டை தாயகமாக கொண்டவர்கள் நிவாகர் மற்றும் ஐனு இனத்தவர் ஆவார். இவ்வின மக்கள் [[மொழி நகர்வுதாய்மொழியைநகர்வு|தாய்மொழியை இழந்தவர்களாக]] உள்ளனர்.
== மக்கள் வகைப்பாடு ==
இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 497,973 ( 2010 கணக்கெடுப்பு ); 546,695 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 709,629 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
வரிசை 60:
மொத்த கருத்தரிப்பு விகிதம்: [12]
2009 - 1.59 | 2010 - 1.56 | 2011 - 1.57 | 2012 - 1.71 | 2013 - 1.81 | 2014 - 1.95 (இ)
இன குழுக்கள்: [5] 409.786 எண்ணிக்கையில் உள்ள உரசியர்களே[[உரசியர்]]களே பெரிய இனக்குழுவினர். 24.993 கொரியர்கள், 12.136 உக்ரேனியர்கள் உட்பட சிறிய குழுக்களைச் சேர்தவர்கள் உட்பட, 219 பேர் சப்பனியர் (0.05%). 2010 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி ஒப்ளாஸ்ட்டில் பின்வறுமாறு இன கலவை இள்ளது:
 
* உரசியர்கள் : 86.5%
வரிசை 76:
2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின் படி [14] சாகாலின் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 21.6% ரஷியன் மரபுவழி திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 4% பொதுவாக இருக்கும் கிருத்துவர் , 2% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதத்தவர், 1% பிராட்டஸ்டண்ட் .ஆவர். 37% "ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக தங்களை கருதுபவர்கள், 15% நாத்திகர் , 18.4% மதத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.[14
== எண்ணெய், எரிவாயு, நிலக்கரி ==
பல ரசிய, பிரஞ்சு, தென் கொரிய, பிரித்தானிய, கனடிய, அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து தீவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு தோண்டியுள்ளன.<ref>{{cite web|url=http://www.oilvoice.com/n/ExxonMobil_Announces_Drilling_of_WorldRecord_Well_on_Sakhalin_Island_Eastern_Russia/811fe948.aspx [18]|title=ExxonMobil Announces Drilling of World-Record Well on Sakhalin Island, Eastern Russia |publisher=OilVoice |date=2007-04-25 |accessdate=2012-08-13}}</ref> 1920 களுக்குப் பின்னர் சோவியத் காலத்தில் நிலக்கரி மற்றும் மாங்கனீசு போன்றவற்றை வெட்டியெடுக்கப்பட்டது.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சகாலின்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது