பொந்தன்புளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
பொந்தன் புளிய மரத்தின் அறிவியல் பெயர் (அரபு மொழியில் வழங்கப்படும் பெயரில் இருந்தும்: بو حباب), ஆப்ரிக்க வறண்ட நிலங்களில், இம்மரத்தை முதன்முதலாக கண்டறிந்த பிராஞ்சு நாட்டைச் சேர்ந்த மைக்கேல் அடன்சன் (1727-1806) என்னும் தாவரவியலாளர் பெயரையும் இணைத்து அடன்சோனியா டிஜிடேட்டா (Adansonia Digitata) என்ற தாவரவியல் பெயர் இதற்கு சூட்டப்பட்டது. இவரால் அதிகாரபூர்வமாக [[செனிகல்]] நாட்டில் உள்ள சோர் என்ற தீவில் 1749 ஆம் ஆண்டில் இம்மரம் கண்டுபிடிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.baobab.com/tag/michel-adanson/|title=Michel Adanson - Poudre Baobab bio - acheter poudre baobab bio|work=baobab.com|accessdate=17 May 2015}}</ref> இம்மரத்தின் இலைகள் கீரையாகச் சமைத்து உண்ணக் கூடியதாகவும், கனிகள் சுவையான பானம் தரக்கூடியதாகவும் இருப்பதைக் கண்டார் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரு நாளில் இரண்டுமுறை இந்த பானத்தை குடித்துவந்தார். இதனால் இவர் உடல் நலம் மேம்பட்டதாக நம்பினார்.<ref name="powbab.com">http://www.powbab.com/pages/the-baobab-tree</ref>
== விளக்கம் ==
[[File:Adansonia digitata (Baobab Tree) in Hyderabad W IMG 8271.jpg|thumb|ஐவிரல் அமைப்பை ஒத்த இலைகள்.]]
[[File:Adansonia digitata 20050823 flower.png|thumb|பொந்தன்புளி பூக்கள்]]
[[File:Baobab Frucht.jpg|thumb|upright|பொந்தன்புளி பழங்கள் {{convert|25|cm|in|0}} நீளமானவை, இது பானம் ஒருவகை தயாரிக்கப் பயன்படும்.]]
கிளைகள் மற்றும் இலைகள் ஐவிரல் அமைப்புடன் கையை ஒத்ததாக இருக்கும். ஐந்து முதல் இருபத்தைந்து மீட்டர் வரையிலும் உயரமாக வளரக்கூடிய பொந்தன்புளி மரங்களின் அடிப்பாக சுற்றளவு சுமார் 10–14 மீட்டர் கொண்டது.<ref name="powbab.com">http://www.powbab.com/pages/the-baobab-tree</ref> இம்மரத்தில் 15 செமீ அகலத்தில் வெண்மை நிறப் பூக்கள் கிளையின் நுனியில் பூக்கக்கூடியவை. நீண்ட காம்புகளில் காய்கள் உருவாகும். பழுப்பு நிறத்தில் உள்ள பொந்தன்புளி பழங்கள், நீண்ட நாட்கள் மரத்தி லேயே தொங்கிக் கொண்டிருக்கும்.
== படக்காட்சியகம் ==
<gallery>
[[File:Adansonia digitata 20050823 flowerAdansonia_digitata_20050823_flower.png|thumb|பொந்தன்புளி பூக்கள்]]
 
[[File:Adansonia digitata (Baobab Tree) in Hyderabad W IMG 8271.jpg|thumb|ஐவிரல் அமைப்பை ஒத்த இலைகள்.]]
 
[[File:Baobab Frucht.jpg|thumb|upright|பொந்தன்புளி பழங்கள் {{convert|25|cm|in|0}} நீளமானவை, இது பானம் ஒருவகை பானம் தயாரிக்கப் பயன்படும்.]]
 
</gallery>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பொந்தன்புளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது