சாலிமார் பூங்கா, இலாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
வரிசை 15:
[[File:Shalamar Garden July 14 2005-South wall pavilion with fountains.jpg|thumb|right|300px|முதல்நிலை தெற்குச் சுவர் கூடாரம்]]
'''சாலிமார் பூங்கா''' (''Shalimar Gardens'', [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]], {{lang-ur|{{Nastaliq|شالیمار باغ}}}}), சிலநேரங்களில் '''சாலமார் பூங்கா''', [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] [[லாகூர்|இலாகூரில்]] அமைந்துள்ள ஓர் முகலாயப் பூங்காவாகும்.<ref name="Location of Shalimar Gardens">{{cite web|last=Google maps|title=Location of Shalimar Gardens|url=https://maps.google.com/maps?f=q&source=s_q&hl=en&geocode=&q=Shalimar+Gardens,+G.+T.+Road,+Lahore,+Punjab,+Pakistan&aq=3&oq=shalimar+&sll=31.590015,74.393063&sspn=0.044525,0.084543&vpsrc=0&ie=UTF8&hq=Shalimar+Gardens,+G.+T.+Road,+Lahore,+Punjab,+Pakistan&t=m&z=16&iwloc=A&cid=11480846550376738499|publisher=Google maps|accessdate=23 September 2013}}</ref> 1641இல் கட்டிடப் பணித் துவங்கி<ref>[http://mughalgardens.org/html/shalamar.html Shalamar Gardens] Gardens of the Mughal Empire. Retrieved 20 June 2012</ref> அடுத்த ஆண்டு முடிவுற்றது. இக்கட்டிடப் பணியை [[ஷாஜகான்]] அவையைச் சேர்ந்த கைலிலுல்லாகான் மேற்பார்வையிட்டார். அலி மர்தான் கானும் முல்லா அலாவுல் துனியும் அவருக்கு உதவினர். 'ஷாலிமார்' என்ற சொல்லுக்கு மர்மம் எனப் பொருள்படும்; இது அராபிய அல்லது பெர்சிய வேர்ச்சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.<ref>http://tribune.com.pk/story/327000/the-meaning-of-shalimar/</ref> இந்தப் பூங்கா இலாகூர் நகரத்திலிருந்து வடகிழக்கில் 5 கிமீ தொலைவில் [[பெரும் தலைநெடுஞ்சாலை]]யை அடுத்து பாக்பன்புரா என்றவிடத்தில் அமைந்துள்ளது. [[நடு ஆசியா]], [[காஷ்மீர்]], [[பஞ்சாப் பகுதி]], [[ஈரான்]], மற்றும் [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகங்களிடமிருந்து]] இப்பூங்கா அகவூக்கம் பெற்றுள்ளது.<ref>http://mughalgardens.org/html/shalamar.html</ref>
==காட்சிக்கூடம்==
<gallery caption="சாலிமார் பூங்கா காட்சிக்கூடம்" mode="packed">
File:Shalamar Garden July 14 2005-East wall corner of the second level.jpg|இரண்டாம் நிலை தளத்தில் கிழக்கு மூலை
File:Shalamar Garden July 14 2005-Minaret on west corner of second level.jpg|இரண்டாம் நிலை தளத்தில் மேற்குச் சுவரில் மினாரட்
File:Shalamar Garden July 14 2005-East side red pavilion on second level.jpg|பூங்காவினுள்ளே முகலாயப் பாணி கட்டிடம்
Image:Shalamar Garden July 14 2005-Sideview of marble enclosure on the second level.jpg|சாலிமார் பூங்காவின் உட்புறம்
</gallery>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சாலிமார்_பூங்கா,_இலாகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது