அமிதாப புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 43:
'''ॐ अमृत-तेज हर हूँ '''
 
இத்துடன, பல பௌத்தப்பிரிவுகள் இவரது பெயரை ஜெபிக்கும் போது '''நமோ அமிதாப புத்தா(ॐ नमो अमितभ बुद्ध)''' என்ற சொல்லை ஜெபிக்கின்றனர். இந்த ஜெபத்தை சீனத்தில் '[[நீயான்ஃபோ]]' எனவும் ஜப்பானில் 'நெம்புட்ஸு' எனவும் குறிப்பிடுவர். இந்த ஜெபம் சுகவதி பௌத்தத்தின் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.
 
==பல்வேறு மொழிகளில் அமிதாப புத்தர்==
வரிசை 49:
அமிதாப(अमिताभ) என்ற சொல் 'அமித'(अमित) மற்றும் 'ஆபா'(आभा) என்ற இரண்டு சமஸ்கிருத சொற்களின் கூட்டுச்சொல் ஆகும். 'அமித' என்றால் முடிவற்ற என்று பொருள், 'ஆபா' என்றால் 'பிரகாசம்','ஒளி' என்று பொருள் கொள்ளலாம். எனவே 'அமிதாப' என்ற சொல்லுக்கு 'முடிவற்ற பிரகாசத்தை உடையவர்' என்று பொருள் கொள்வர்.
 
இவரை வடமொழியில் அமிடாயுஸ்அமிதாயுஸ்(अमितायुस्) எனவௌம் அழைப்பர். இதற்கு 'முடிவற்றாமுடிவற்ற ஆயுளை(ஆயுஸ்-ஆயுள்) உடையவர் என்று பொருள்.
 
சீன மொழியில் அமிதாபரை 'அமிடோஃபோ' என அழைப்பர். 'அமிடோ' என்பது 'அமிதாப' என்ற சொல்லின் சீன வடிவம். 'ஃபோ' என்றால் புத்தர் என்று பொருள். மேலும் அமிதாப மற்றும் அமிதாயுஸ் என்ற பெயர்களின் மொழிபெயர்ப்பாக இவரை 'வூலிஆங்குவாங்' எனவும் 'வூலிஆங்க்_ஷௌ' எனவும் அழைப்பர்.
"https://ta.wikipedia.org/wiki/அமிதாப_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது