திபெத்திய பௌத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Tibet-6048 - Largest Sitting Maitreya Buddha.jpg|thumb|right|250px|மைத்திரேய புத்தர், [[திபெத்]]]]
 
'''திபெத்திய பௌத்தம்'''<ref>An alternative term, "lamaism", and was used to distinguish Tibetan Buddhism from other buddhism. The term was taken up by western scholars including [[Hegel]], as early as 1822 ({{cite book |last=Lopez |first=Donald S. Jr. |authorlink=Donald S. Lopez, Jr. |title=Prisoners of Shangri-La: Tibetan Buddhism and the West |year=1999 |publisher=University of Chicago Press |location=Chicago |isbn=0-226-49311-3 |pages=6, 19f }}). Insofar as it implies a discontinuity between Indian and Tibetan Buddhism, the term has been discredited (Conze, 1993).</ref> என்பது இலாமாயியம் என்றும் அழைக்கப்படும் ஒரு [[பௌத்தம்|பௌத்தமதப்]] பிரிவு. திபெத்திய புத்தமதம் [[திபெத்து|திபெத்திய]] பகுதியிலும், [[மங்கோலியா]], [[பூட்டான்]], [[துவா]] [[கலங்கியா]], [[புரியாட்டியா]], [[கால்மீக்கியா]] போன்ற பகுதிகளிலும் [[இமய மலை]]ப்பகுதியின் சில பகுதிகளிலும், [[நேபாளம்|நேபாளத்திலும்]], இந்தியாவில், குறிப்பாக [[அருணாச்சல பிரதேசம்|அருணாச்சல பிரதேசப்]] பகுதிகளிலும், [[இமாச்சலப் பிரதேசம்|இமாச்சலப் பிரதேச]]ப் பகுதிகளிலும் [[இலடாக்கு]]ப்பகுதிகளிலும் பின்பற்றப்படும் [[பௌத்தம்]] ஆகும். இம்மதமே [[பூட்டான்]] நாட்டின் அரச மதம்.
 
"https://ta.wikipedia.org/wiki/திபெத்திய_பௌத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது