எல்பிரஸ் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎சொல்லிலக்கணம்: விரிவாக்கம்
வரிசை 45:
* ஆசாமா (''ʔʷaːʂħamaːf'') – (அடிகி மொழி)
* ஆசாக்மா (''ʔʷaːɕħamaːxʷ'') – (கபார்டியன் மொழி)
 
== புவியியல் அமைப்பு ==
எல்பிரஸ் பெரும் காக்கசசின் பிரதான தொடரிலிருநது வடக்கே {{convert|20|km|mi|abbr=on}} தூரத்திலும், கிஸ்லோவோட்ஸ்கின் தென்-தென்மேற்கிலிருந்து {{convert|65|km|mi|abbr=on}} தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் நிலையான [[பனிப்படுக்கை]] 22 [[பனியாறு]]களைக் கொண்டுள்ளது.<ref name=200map>{{cite map
|publisher = Robin Collomb and Andrew Wielochowski
|title = Caucasus from Elbrus to Kazbek
|url = http://www.ewpnet.com/CAUCCMAP.HTM
|edition = 1st
|year = 1993
|cartography= EWP
|scale = 1:200,000 with general information
|series = Map Guides
|isbn = 0-906227-54-2
}}</ref>
 
எல்பிரஸ் பகுதிகள் நகரும் புவி ஓட்டுப் பகுதியில் அமைந்து, பாறைத்தளங்களின் வெடிப்புடன் தொடர்புபட்டுள்ளது. பாறைக்குழம்பு அமைப்பு இயக்கமற்ற எரிமலையின் ஆழத்தில் அமைந்துள்ளது.<ref>{{cite journal |journal=Izvestiya Physics of the Solid Earth|title=Observations of crustal tide strains in the Elbrus area|publisher=MAIK Nauka|volume=43|issue=11|date=November 2007|pages=922–930|bibcode = 2007IzPSE..43..922M |doi = 10.1134/S106935130711002X }}</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/எல்பிரஸ்_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது