எல்பிரஸ் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சொல்லிலக்கணம்: விரிவாக்கம்
வரிசை 60:
 
எல்பிரஸ் பகுதிகள் நகரும் புவி ஓட்டுப் பகுதியில் அமைந்து, பாறைத்தளங்களின் வெடிப்புடன் தொடர்புபட்டுள்ளது. பாறைக்குழம்பு அமைப்பு இயக்கமற்ற எரிமலையின் ஆழத்தில் அமைந்துள்ளது.<ref>{{cite journal |journal=Izvestiya Physics of the Solid Earth|title=Observations of crustal tide strains in the Elbrus area|publisher=MAIK Nauka|volume=43|issue=11|date=November 2007|pages=922–930|bibcode = 2007IzPSE..43..922M |doi = 10.1134/S106935130711002X }}</ref>
 
== மலைத் தோற்ற வரலாறு ==
எல்பிரஸ் மலை 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியது. எரிமலை தற்போது இயக்கமற்றதாகக் கருதப்படுகிறது. கோலோசேன் காலத்தில் இது இயக்கியதான உலக எரிமலைத் திட்டம் தெரிவிக்கிறது. கடைசி எரிமலை வெடிப்பு கி.பி. 50 இல் ஏற்பட்டுள்ளது.<ref name=Smithsonian /> மலையில் காணப்படும் சில [[எரி கற்குழம்பு]]கள் உட்பட்ட எரிமலை வெடிப்புக்கான சான்றுகள் புதியதாகவும் எரிமலை எச்சங்கள் கிட்டத்தட்ட {{convert|260|km2|sqmi|0}} அளவுக்குக் காணப்படுகிறது. வடகிழக்கு உச்சிக்கு கீழான {{convert|24|km|mi|0}} அளவில் நீண்ட தடம் பரந்துள்ளது. ஏனைய எரிமலைச் செயற்பாடுகளாக புகை வெளிப்படும் துளைச் செயற்பாடுகள், [[வெந்நீரூற்று]]கள் போன்றன உள்ளன. மேற்கு உச்சியில் சுமார் {{convert|250|m|ft}} சுற்றளவிற்கு நன்றாகப் பாதுகாக்கப்பட்ட எரிமலை வாய் உள்ளது.<ref name=Smithsonian>{{cite web|url=http://www.volcano.si.edu/world/volcano.cfm?vnum=0104-01-|title=Elbrus: Summary|publisher=Smithsonian Institution|work=[[Global Volcanism Program]]|accessdate=25 February 2010}}</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/எல்பிரஸ்_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது