எல்பிரஸ் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{Infobox mountain
| name = எல்பிரஸ் மலை
வரி 26 ⟶ 25:
| easiest_route = Basic snow/ice climb
}}
[[படிமம்:Elbrus 3D version 1.gif|thumb|[[முப்பரிமாண வெளி|முப்பரிமாண]] எல்பிரஸ்]]
 
'''எல்பிரஸ் மலை''' (''Mount Elbrus''; {{lang-rus|Эльбру́с|El'brus|ɪlʲˈbrus}}; {{lang-krc|Минги тау, ''Min̡i taw''}}, {{IPA-cau|miŋŋi taw|IPA|Miñitaw.ogg|}}) என்பது [[சியார்சியா]] எல்லைக்கு அருகில், உருசியாவின் [[கபர்தினோ-பல்கரீயா]], கராச்சாய்-செர்கேசியாவில் உள்ள மேற்கு [[காக்கசஸ் மலைத்தொடர்|காக்கசஸ் மலைத்தொடரில்]] அமைந்துள்ள [[எரிமலை]] ஆகும். எல்பிரஸ் மலையின் சிகரம் உருசியாவிலும் ஐரோப்பியாவிலும் [[காக்கேசியா]]விலும் உள்ள மலைகளில் உயரமானதும், உலகில் பத்தாவது உயர்வானதும் ஆகும்.
 
எல்பிரஸ் இரு உச்சிகளைக் கொண்டுள்ளது. அவை இரண்டும் செயற்ற எரிமலைகளாகவுள்ளன. சற்று உயரமான மேற்கு உச்சி {{convert|5642|m|ft|0}}<ref name="earthobservatory.nasa.gov" /> உயரத்திலும் கிழக்கு உச்சி {{convert|5621|m|ft|0}} உயரத்திலும் அமைந்துள்ளன. தாழ்வான கிழக்கு உச்சியை 10 சூலை 1829 அன்று கிலார் கச்ரோ அடைந்தார்.<ref name="mountain.ru">[http://www.mountain.ru/world_mounts/caucasia/prielbrus/2003/Elbrus_sledy/index2.shtml '&#39;Радде Г. И. Кавказский хребет // Живописная Россия. Т. 9. Кавказ, СПб., 1883. С]. Mountain.ru. Retrieved on 15 May 2014.</ref><ref name="shamillion.h14.ru">Miziev, I. M. [http://web.archive.org/web/20070125221525/http://shamillion.h14.ru/osn/ik/miziev/sledy17.htm "ФАКТЫ И СУЖДЕНИЯ"], in ''Следы на Эльбрусе (из истории горного туризма и отечественного альпинизма)''</ref><ref name="История восхождения">[http://elbrus-top.ru/tour/Программы_приэльбрусья/Восхождение_на_Эльбрус/История_восхождений История восхождений]. elbrus-top.ru</ref> இதனை உருசியப் பேரரசின் அறிவியல் நோக்க வழிகாட்டலுக்கான நிகழ்த்தப்பட்டது. உயரமான உச்சிஉச்சியை (கிட்டத்தட்ட {{convert|20|m|ft|abbr=on|disp=x|; }}) 1874 இல் ஆங்கிலேய பயணமானதுஆங்கிலேயர்களான எப். கிராபோட்டின் வழிநடத்தலில் பிரட்ரிக் காட்னர், கோராஸ் வோக்கர் ஆகியோருடன் [[சுவிட்சர்லாந்து]] வழிகாட்டி பீட்டர் நோபுல ஆகியோரினால் உச்சியைஆகியோர் அடைந்ததுஅடைந்தனர்.
 
ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் அமைந்துள்ள காக்கசஸ் கண்டங்களுக்கிடையேயான எல்லை என, பல்வேறு கருத்துகளின் மத்தியில் வரையறுக்கப்படுகிறது. அதன்படி ஐரோப்பாவின் உயரமான மலை என எல்பிரஸ் குறிப்பிடப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.elbrus.su/elbrus_area/info/mount_elbrus |title=Elbrus Region |author=Geographic Bureau |accessdate=5 January 2010}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/எல்பிரஸ்_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது