ஓம்சுக் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 62:
2008 ஆம் ஆண்டில் இருந்து, ஒம்ஸ்க் ஒப்லாஸ்து ரசியாவின் பிராந்தியங்களில் பொருளாதாரத்தில் 23வது இடத்தை பெற்றுள்ளது. இந்த பிராந்தியத்தின் மொத்த உற்பத்தி 10.2 பில்லியன் டாலர்கள் மதிப்பைக் கொண்டுள்ளது.
ஒம்ஸ்க் ஒப்லாஸ்தின் தொழில் துறை நன்கு முன்னேறியுள்ளது. சேவைத்துறை, நிதித் துறைகள் மேலும் வளர்ந்து வருகின்றது, வேளாண்மை பொருளாதாரத்தில் சிறிய பங்கையே வகிக்கிறது என்றாலும், குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
இப்பிராந்தியத்தில் அறுபத்தாறாரம் தனியார் நிறுவனங்கள் பதிவுபெற்றுள்ளன. இவற்றில் சிறுதொழில் விற்பனையாளர்கள் முதல் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலானஉற்பத்தியாளர்கள்வரை உள்ளனர். [10]<ref name=admin2009>Отчёт о работе администрации города Омска в 2005—2009 годах</ref>
2008 ஆம் ஆண்டு போர்ப்ஸ் இதழ் இரசியாவின் சிறந்த நகரங்களில் ஒம்ஸ்க்க்கு ஆறாவது இடத்தைத் தந்தது. அதற்கு முந்தைய ஆண்டு தரவரிசையில் 20 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite [11]web
|date=May 27, 2010
|url=http://www.forbesrussia.ru/rating/30-luchshih-gorodov-dlya-biznesa/2010
|title=Журнал "Forbes" - 30 лучших городов для бизнеса — 2010
|accessdate=2011-03-30
|language=Russian
}}</ref>
== புவியியல் ==
ஒம்ஸ்க் ஒப்லாஸ்து வடக்கில் இருந்து தெற்காக 600 கிமீ நீளமும் கிழக்கிலிருந்து மேள்காக 300 கி.மீ. வரை பரவியுள்ளது. ஒப்ளாஸ்ட் புவியியல் லிர்டிஷ் ஆறும் அதன் கிளை ஆறுகளுமே பெரும்பங்கு வகிக்கிறன. இது மேற்கு சைபீரியாவன் ஒரு பகுதியாக உள்ளது. ஒப்ளாஸ்ட்டின் தெற்குப் பகுதி பெரும்பாலும் புல்வெளியாகவும் படிப்படியாக மரங்களடர்ந்த சமவெளிக் காடுகளைக் கொண்டதாகவும் உள்ளது. வடக்கில் சதுப்புநில தைகா காடுகள் உள்ளன.
வரி 73 ⟶ 79:
2012 முக்கிய புள்ளி விவரங்கள்
* பிறப்பு: 29 475 (1000 ஒன்றுக்கு 14.9)
*இறப்பு: 27 197 (1000 ஒன்றுக்கு 13.8) <ref>[15http://www.gks.ru/free_doc/2012/demo/edn12-12.htm Естественное движение населения в разрезе субъектов Российской Федерации]. Gks.ru. Retrieved on 2013-08-20.</ref>
 
*'''மொத்த கருத்தரிப்பு விகிதம்''': [16]
*'''மொத்த கருத்தரிப்பு விகிதம்<ref>[http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312 Каталог публикаций::Федеральная служба государственной статистики]. Gks.ru (2010-05-08). Retrieved on 2013-08-20.</ref>''':
2009 - 1.58 | 2010 - 1.60 | 2011 - 1.66 | 2012 - 1.86 | 2013 - 1.87 | 2014 - 1.96 (இ)
 
 
2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இனக்குழுக்கள் விகிதம்:<ref [5]name="2010Census" />
 
* 85.8% ரஷியன்
வரி 96 ⟶ 103:
* பிற இனக்குழுவினர் ஒவ்வொன்றிலும் இரண்டாயிரம் பேருக்கும் குறைவாக இருக்கலாம்.
 
* 57.518 பேர் மக்கள் பதிவுகளில் தங்கள் இனத்தை அறிவிக்காதவர்கள் ஆவர்.<ref>{{cite [17]web|url=http://www.perepis-2010.ru/news/detail.php?ID=6936 |title=Перепись-2010: русских становится больше |publisher=Perepis-2010.ru |date=2011-12-19 |accessdate=2012-08-13}}</ref>
 
== மதம் ==
2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி [20] ஒம்ஸ்க் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 35.7% ரஷியன் மரபுவழி திருச்சபையை பினபற்றுகின்றனர். 3% பொதுவான இருக்கும் கிருத்துவர் , 2% இஸ்லாமியர் , 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம், 0.5% கத்தோலிக்க திருச்சபையினர். மக்கள் தொகையில் 39% "ஆன்மீக மத நாட்டம் இல்லாதவர்களாக தங்களைக் கருதுபவர்கள், 13% நாத்திகர், 5.8% மற்ற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர். [20]<ref name="ArenaAtlas"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓம்சுக்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது