ஓம் மணி பத்மே ஹூம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
[[Image:Om-mani-padme-hum-mantra.svg|right|thumb|மணி மந்திரம் திபெத்திய வரிவடிவில்]]
[[Image:Om Mani Padme Hum.jpg|thumb|right|"ஓம் மணி பத்மே ஹூம்", திபெத்தில் பொதால அரண்மனைக்கு அருகில் ஒரு பாறையில்]]
'''''ஓம் மணி பத்மே ஹூம்'''''(தேவநாகரி: ॐ मणि पद्मे हूँ, IAST:{{IAST|[[oṃ]] maṇi padme hūṃ}}), என்பது பௌத்தத்தின் முக புகழ்பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும். இதை '''மணி மந்திரம்''' எனவும் அழைப்பர் இந்த ஆறெழுத்து மந்திரம் [[அவலோகிதேஷ்வரர்|அவலோகிதேஷ்வரருடன்]] தொடர்புடையது. அதிலும் குறிப்பாக நான்கு கைகள்(சதுர்புஜ ரூபம்) கொண்ட அவலோகிதேஷ்வரருக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே தான் நான்கு கைகள் கொண்ட அவலோகிதேஷ்வர் ''ஷடாக்ஷரி''(ஆறெழுத்துகளின் அதிபதி) என அழைக்கப்படுகிறார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஓம்_மணி_பத்மே_ஹூம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது