ஆர்மீனிய இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox civilian attack
[[படிமம்:Marcharmenians.jpg|thumb|260px|ஏப்ரல் 1915 இல் ஆர்மீனிய மக்கள் துருக்கிய இராணுவத்தினரால் மெசிரே சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.]]
| title = ஆர்மீனிய இனப்படுகொலை
'''ஆர்மீனிய இனப்படுகொலை''' (''Armenian Genocide'') அல்லது '''ஆர்மேனிய பெரும் இனவழிப்பு''' என்பது [[ஒட்டோமான்]] பேரரசுக் காலத்தில் [[ஆர்மீனியா|ஆர்மீனியர்கள்]] வலிந்து திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். இது [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போருக்குப்]] பின்னர் நிகழ்ந்தது<ref>[http://www.armenian-genocide.org/Affirmation.169/current_category.6/affirmation_detail.html United Nations Sub-Commission on Prevention of Discrimination and Protection of Minorities, July 2, 1985].</ref>. பெரும் படுகொலைகளாகவும், சாவுக்கு இட்டுச்சென்ற வெளியேற்றங்களாகவும் இது நிகழ்ந்தது. இதில் ஒன்றில் இருந்து ஒன்று அரை மில்லியன் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இக்காலப்பகுதியில் ஆர்மீனியர்களைத் தவிர அசிரியர்கள், மற்றும் கிரேக்கர்களும் ஒட்டோமான் பேரரசினால் படுகொலை செய்யப்பட்டனர்<ref>[http://www.genocidescholars.org/images/Resolution_on_genocides_committed_by_the_Ottoman_Empire.pdf Resolution by the International Association of Genocide Scholars]</ref>.
| partof = ஆர்மீனிய எதிர்ப்பு
| image = Armenians marched by Turkish soldiers, 1915.png
| image_size = 300px
| alt =
[[படிமம்:Marcharmenians.jpg|thumb|260px| caption = ஏப்ரல் 1915 இல் ஆர்மீனிய மக்கள் துருக்கிய இராணுவத்தினரால் மெசிரே சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.]]
| map =
| map_size =
| map_alt =
| map_caption =
| location = [[உதுமானியப் பேரரசு]]
| target = ஆர்மீனியர்
| coordinates =
| date = 1915{{#tag:ref|The Armenian Genocide is generally associated with 1915, when most of the atrocities took place. The span varies from source to source: 1915–1916, 1915–1917, 1915–1918, 1915–1923, 1894–1915, 1894–1923|group="note"}}
| type = [[Deportation]], [[mass murder]]
| fatalities = 1.5 மில்லியன்{{#tag:ref|1.5 million is the most published number,<ref>{{cite web|title = Tsitsernakaberd Memorial Complex| url= http://www.genocide-museum.am/eng/Description_and_history.php | publisher = [[Armenian Genocide Museum-Institute]]}}</ref><ref>{{cite news| last = Kifner | first= John| title= Armenian Genocide of 1915: An Overview| url = http://www.nytimes.com/ref/timestopics/topics_armeniangenocide.html | work = The [[த நியூயார்க் டைம்ஸ்]]|authorlink = John Kifner | date=7 December 2007}}</ref><ref>{{cite news| title= The forgotten Holocaust: The Armenian massacre that inspired Hitler | url = http://www.dailymail.co.uk/news/article-479143/The-forgotten-Holocaust-The-Armenian-massacre-inspired-Hitler.html | newspaper= The [[டெய்லி மெயில்]]| date= 11 October 2007 | location=London}}</ref> however, estimates vary from 800,000 to 1,800,000<ref>{{cite book|last1=Göçek|first1=Fatma Müge|title=Denial of violence : Ottoman past, Turkish present and collective violence against the Armenians, 1789-2009|date=2015|publisher=Oxford University Press|isbn=019933420X|page=1|url=https://books.google.com/books?id=q-eMBAAAQBAJ}}</ref><ref name = "Auron2000">{{cite book | first = Yair | last = Auron | title = The banality of indifference: Zionism & the Armenian genocide|url = https://books.google.com/books?id=nnUR4hSTb8gC&pg=PA44 |year=2000|publisher = Transaction | isbn = 978-0-7658-0881-3 | page = 44}}</ref><ref name = "Forsythe2009">{{cite book | first = David P. |last=Forsythe | title = Encyclopedia of human rights | url = https://books.google.com/books?id=1QbX90fmCVUC&pg=PA98 | date= 11 August 2009| format = Google Books | publisher= Oxford University Press| isbn = 978-0-19-533402-9 | page = 98}}</ref><ref name = "ChalkJonassohn1990">{{cite book | first1 = Frank Robert | last1 = Chalk | first2 = Kurt | last2 = Jonassohn | others =Institut montréalais des études sur le génocide | title =The history and sociology of genocide: analyses and case studies| url= https://books.google.com/books?id=UgzAi1DD75wC&pg=PA270 | date = 10 September 1990|publisher= Yale University Press|isbn = 978-0-300-04446-1 |pages= 270–}}</ref>|group ="note"}}
| injuries =
| victims = <!-- or | victim = -->
| perps = [[Committee of Union and Progress]] ([[Young Turks]])
| perpetrators= <!-- or | perpetrator = -->
| susperps = <!-- or | susperp = -->
| weapons =
| numparts = <!-- or | numpart = -->
| dfens = <!-- or | dfen = -->
| motive = }}
'''ஆர்மீனிய இனப்படுகொலை''', (''Armenian'ஆர்மேனிய Genocideஇனப்படுகொலை''') அல்லது '''ஆர்மேனிய பெரும் இனவழிப்பு''' (''Armenian Genocide'') என்பது [[ஒட்டோமான்]] பேரரசுக் காலத்தில் [[ஆர்மீனியா|ஆர்மீனியர்கள்]] வலிந்து திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். இது [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போருக்குப்]] பின்னர் நிகழ்ந்தது.<ref>[http://www.armenian-genocide.org/Affirmation.169/current_category.6/affirmation_detail.html United Nations Sub-Commission on Prevention of Discrimination and Protection of Minorities, Julyசூலை 2, 1985].</ref>. பெரும் படுகொலைகளாகவும், சாவுக்கு இட்டுச்சென்ற வெளியேற்றங்களாகவும் இது நிகழ்ந்தது. இதில் ஒன்றில் இருந்து ஒன்று அரை மில்லியன் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இக்காலப்பகுதியில் ஆர்மீனியர்களைத் தவிர அசிரியர்கள், மற்றும் கிரேக்கர்களும் ஒட்டோமான் பேரரசினால் படுகொலை செய்யப்பட்டனர்.<ref>[http://www.genocidescholars.org/images/Resolution_on_genocides_committed_by_the_Ottoman_Empire.pdf Resolution by the International Association of Genocide Scholars]</ref>.
 
இவ்வினப்படுகொலை [[1915]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 24]] ஆம் நாள் ஆரம்பமாகியது. இந்நாளில் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் [[இஸ்தான்புல்|கொன்ஸ்டண்டீனப்போல்]] நகரில் கைது செய்தனர்<ref>[http://concise.britannica.com/ebc/article-9368294/Istanbul Britannica, Istanbul]:''When the Republic of Turkey was founded in 1923, the capital was moved to Ankara, and Constantinople was officially renamed Istanbul in 1930.''</ref>. அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய [[சிரியா]]) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.
 
ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய [[துருக்கி|துருக்கிக்]]க் குடியரசு]] இந்நிகழ்வை இனப்படுகொலை எனக் கூறுவதை மறுத்து வருகிறது<ref name="BBC News">{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/europe/6045182.stm |archiveurl=http://web.archive.org/web/20070301211630/http://news.bbc.co.uk/2/hi/europe/6045182.stm |archivedate=2007-03-01 |title=Q&A: Armenian 'genocide' |author=BBC News Europe |publisher=BBC News |accessdate=2006-12-29 |date=2006-10-12}}</ref>. அண்மைக் காலத்தில், இந்த இனப்படுகொலைகளை அங்கீகரிக்கப் பல நாடுகளும் அமைப்புகளும் துருக்கியைக் கோரி வருகின்றன. இது வரையில் 20 நாடுகள் இக்காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் இனப்படுகொலைகளே என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.<ref>[http://www.nytimes.com/ref/timestopics/topics_armeniangenocide.html Armenian Genocide of 1915: An Overview], ''The New York Times''</ref>.
 
இருபதாம் நூற்றாண்டில் நடந்த இனப் படுகொலைகளில் ஆர்மீனிய இனப் படுகொலையே, முதல் இனப் படுகொலை என போப் ஆண்டவர் கருத்து தெரிவித்துள்ளார்.
<ref>[http://www.bbc.co.uk/tamil/global/2015/04/150412_popeturkey 'ஆர்மீனிய படுகொலையே 20 நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை']</ref>
 
இருபதாம் நூற்றாண்டில் நடந்த இனப் படுகொலைகளில் ஆர்மீனிய இனப் படுகொலையே, முதல் இனப் படுகொலை என போப் ஆண்டவர் கருத்து தெரிவித்துள்ளார்.<ref>[http://www.bbc.co.uk/tamil/global/2015/04/150412_popeturkey 'ஆர்மீனிய படுகொலையே 20 நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை']</ref>
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:இனப்படுகொலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மீனிய_இனப்படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது