சூசன் விசுவநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சூசன் விசுவநாதன்''' ஒரு இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3:
==ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி==
சூசன் விசுவநாதன் தில்லி பல்கலைக்கழகத்திலும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியலுக்கான முதுகலைப் பட்டத்தைப் பெற்ற பின், தனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும், முனைவர் பட்டத்தையும் தில்லி பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
 
==வாழ்க்கை==
சூசன் விசுவநாதன் 1983ல், இந்து கல்லூரியில் மூத்த சமூகவியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின் 1989 முதல் 1997 வரை சமோகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றினார். பிறகு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலுள்ள சமூக அமைப்புகள் ஆய்வு மையத்தில் இணைந்தார். தற்போது அவர் அங்கு பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.<ref name=jnu/>
 
இவர் குளிர் மற்றும் கோடைக் காலங்களில் சமூகவியல் மற்றும் தத்துவார்த்தத்தை விரிவாக்கும் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் நாவல்களையும், புனைக்கதைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். <ref>{{cite web | title = Bookshelf: Susan Visvanathan |publisher=SAWNET| url = http://www.sawnet.org/books/authors.php?Visvanathan+Susan | accessdate = 14 January 2014 }}</ref>
 
==வெளி இணைப்புகள்==
{{External links|date=May 2012}}
* http://www.penguinbooksindia.com/content/susan-visvanathan
* http://travel.outlookindia.com/article.aspx?211430
* http://travel.outlookindia.com/article.aspx?234774
* http://museindia.com/authprofile.asp?id=1446
* http://www.hindu.com/mp/2007/07/28/stories/2007072852250100.htm
* http://www.sagepub.com/editorDetails.nav?contribId=651969
* http://anthropology.jhu.edu/Veena_Das/index.html
 
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சூசன்_விசுவநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது