"சூசன் விசுவநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

146 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''சூசன் விசுவநாதன்''' ஒரு இந்திய [[சமூகவியல்|சமூகவியலாளர்]], சமூக மனிதவியலாளர் மற்றும் ஒரு புனைகதை எழுத்தாளர் ஆவார். அவர் தனது மதம் மற்றும் சமூகவியல் தொடர்பான பார்வைகளால் அறியப்படுகிறார். இவரது முதல் புத்தகமான "கேரளக் கிரிஸ்துவர்கள்: யக்கோபாக்களினிடையில் அவர்களது வரலாறும், ந்ம்பிக்கையும்நம்பிக்கையும், சடங்குகளும்" (''Christians of Kerala: History, Belief and Ritual among the Yakoba'' (Oxford University Press)) என்ற நூல் மதச் சமூகவியலுக்கான சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. அவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்,தலைவராகவும், சமூக அமைப்புகள் ஆய்வுக்கான சமூகவியல் பேராசிரியராகவும், பணியாற்றி வருகிறார்.<ref name=jnu>{{cite web | title = Prof Susan Visvanathan|publisher=JNU | url = http://www.jnu.ac.in/Faculty/susan/ | accessdate = 14 January 2014 }}</ref>
 
 
==ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி==
சூசன் விசுவநாதன் [[தில்லி பல்கலைக்கழகம்|தில்லி பல்கலைக்கழகத்திலும்]], [[ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்| ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும்]] பயின்றுள்ளார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியலுக்கான முதுகலைப் பட்டத்தைப் பெற்ற பின், தனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும், முனைவர் பட்டத்தையும் தில்லி பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
 
701

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1949791" இருந்து மீள்விக்கப்பட்டது