ஓம்சுக் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 60:
இப்பகுதியில் ரசிய வரலாறு என்பது 1584இல் துவங்குகிறது. யேர்மார்க் என்பவரின் தலைமையிலான படைகள் இப்பகுதியின் உள்ளூர் ஆட்சியாளர்களைத் தோற்கடித்து இப்பிராந்தியத்தை இரசியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
== பொருளாதாரம் ==
2008 ஆம் ஆண்டில் இருந்து, ஒம்ஸ்க் ஒப்லாஸ்து ரசியாவின்இரசியாவின் பிராந்தியங்களில் பொருளாதாரத்தில் 23வது இடத்தை பெற்றுள்ளது. இந்த பிராந்தியத்தின் மொத்த உற்பத்தி 10.2 பில்லியன் டாலர்கள் மதிப்பைக் கொண்டுள்ளது.
ஒம்ஸ்க் ஒப்லாஸ்தின் தொழில் துறை நன்கு முன்னேறியுள்ளது. சேவைத்துறை, நிதித் துறைகள் மேலும் வளர்ந்து வருகின்றது, வேளாண்மை பொருளாதாரத்தில் சிறிய பங்கையே வகிக்கிறது என்றாலும், குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
இப்பிராந்தியத்தில் அறுபத்தாறாரம்அறுபத்தாறாயிரம் தனியார் நிறுவனங்கள் பதிவுபெற்றுள்ளன. இவற்றில் சிறுதொழில் விற்பனையாளர்கள் முதல் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலானஉற்பத்தியாளர்கள்வரை உள்ளனர். <ref name=admin2009>Отчёт о работе администрации города Омска в 2005—2009 годах</ref>
2008 ஆம் ஆண்டு போர்ப்ஸ் இதழ் இரசியாவின் சிறந்த நகரங்களில் ஒம்ஸ்க்க்கு ஆறாவது இடத்தைத் தந்தது. அதற்கு முந்தைய ஆண்டு தரவரிசையில் 20 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web
|date=May 27, 2010
வரிசை 71:
}}</ref>
== புவியியல் ==
ஒம்ஸ்க் ஒப்லாஸ்து வடக்கில் இருந்து தெற்காக 600 கிமீ நீளமும் கிழக்கிலிருந்து மேள்காகமேற்காக 300 கி.மீ. வரை பரவியுள்ளது. ஒப்ளாஸ்ட் புவியியல் லிர்டிஷ் ஆறும் அதன் கிளை ஆறுகளுமே பெரும்பங்கு வகிக்கிறன. இது மேற்கு சைபீரியாவன் ஒரு பகுதியாக உள்ளது. ஒப்ளாஸ்ட்டின் தெற்குப் பகுதி பெரும்பாலும் புல்வெளியாகவும் படிப்படியாக மரங்களடர்ந்த சமவெளிக் காடுகளைக் கொண்டதாகவும் உள்ளது. வடக்கில் சதுப்புநில தைகா காடுகள் உள்ளன.
== காலநிலை ==
ஒப்ளாஸ்ட் உன்னதமான வெப்பநிலையைக் கொண்டுள்ளது. குளிர், பனி மழை, வெப்பம் மற்றும் வறண்ட கோடைக் காலம் என வேறுபட்ட தட்பவெப்பநிலையைக் கொண்டதாக உள்ளது, சராசரி சனவரி வெப்பநிலை -42 ° செமுதல் -30 ° செ வரையும், சராசரி சூலை வெப்பநிலை +28° செ இருந்து + 25 ° செ வரையும் சிலசமயம் 35 ° செ இல் இருந்து 40 ° செ வரை வரைகூட அடையும். சராசரி ஆண்டு மழைப் பொழிவு 300-400 மி.மீ. ஆகும்.
வரிசை 106:
 
== மதம் ==
2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி [20] ஒம்ஸ்க் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 35.7% ரஷியன் மரபுவழி திருச்சபையை பினபற்றுகின்றனர். 3% பொதுவான இருக்கும் கிருத்துவர் , 2% இஸ்லாமியர் , 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம், 0.5% கத்தோலிக்க திருச்சபையினர். மக்கள் தொகையில் 39% "ஆன்மீக மத நாட்டம் இல்லாதவர்களாக தங்களைக் கருதுபவர்கள், 13% நாத்திகர், 5.8% மற்ற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர். <ref name="ArenaAtlas"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓம்சுக்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது