ததாகதகர்ப தத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ததாகதகர்பம், ததாகதகர்ப தத்துவம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
'''ததாகதகர்ப(तथागत) தத்துவம்''' என்பது பௌத்தத்தின் மிக முக்கியமான தத்துவங்களுள் ஒன்றாகும். ததாகதகர்ப தத்துவத்தின் படி, , அனைவருள்ளும் புத்தத்தன்மைபுத்தநிலையை அடையக்கூடிய தன்மை உள்ளர்ந்த நிலையில் இயற்கையாக உள்ளது. ததாகதகர்பம் [[ஆத்மன்|ஆதமனின்]] உண்மையான சாரம் என புத்தர் [மகாபரிநிர்வாண சூத்திரம்|மகாபரிநிர்வாண சூத்திரத்தில்]] கூறியுள்ளார். இது அனைத்து உயிர்களிலும் காணப்படுகிறது. ஆனால் உலகப்பற்றினாலும், தவறான கருத்துகள், பொருத்தமில்லாத மனநிலை முதலியவற்றின் காரணமாக இந்த ததாகதகர்பம் மனத்திரையால் மறைக்கப்பட்டு அணுக முடியாத நிலையில் உள்ளது.
 
==சொற்பொருளாக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/ததாகதகர்ப_தத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது