டியூரரின் காண்டாமிருகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
| city=
}}
'''டியூரரின் காண்டாமிருகம்''' என்பது, 1515ல் செருமன் ஓவியரும் அச்சுத்தயாரிப்பாளருமான [[அல்பிரெக்ட் டியூரர்]] என்பவரால் உருவாக்கப்பட்ட மரச் சிற்பம் ஒன்றைக் குறிக்கும்.<ref>டியூரர் தன்னுடைய ஒரு வரைபடத்தில் செய்த எழுத்துப் பிழையினால், சிலர் இதை 1913 என்கின்றனர்.(Bedini, p.121.)</ref> இது, அதே ஆண்டில் லிசுபனுக்கு வந்த [[இந்தியக் காண்டாமிருகம்]] ஒன்றைப் பார்த்துப் பெயர் தெரியாத ஓவியர் ஒருவரால் வரையப்பட்ட பருமட்டான வரைபடம் ஒன்றையும், எழுத்துமூல விபரிப்பையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. உரோமன் காலத்துக்குப் பின்னர் [[ஐரோப்பா]]வில் உயிருள்ள காண்டாமிருகத்தைக் கண்டது அதுவே முதல் முறை. ஆனால், டியூரர் உயிருள்ள காண்டாமிருகத்தை என்றும் பார்த்ததில்லை. 1515ன் பிற்பகுதியில், போர்த்துக்கலின் அரசனான முதலாம் மனுவேல் அக் காண்டாமிருகத்தைப் [[பாப்பரசர் பத்தாம் லியோ]]வுக்குப் பரிசாக அனுப்பி வைத்தார். ஆனால், இது 1516ல் [[இத்தாலி]]யின் கரையோரத்தில் கப்பல் மூழ்கியபோது இறந்துவிட்டது. இதன் பின்னர், 1577ல் அபாடா என்னும் காண்டாமிருகம் இந்தியாவிலிருந்து போர்த்துக்கலின் செபாசுத்தியனின் அரசவைக்குக் கொண்டுவரப்பட்டபோதே இன்னொரு உயிருள்ள காண்டாமிருகம் ஐரோப்பாவில் காணப்பட்டது. 1580ல் எசுப்பெயினின் இரண்டாம் பிலிப்பு இதன் உரிமையாளர் ஆனார்.<ref>Clarke, chapter 2.</ref><ref>A street in Madrid was named ''Abada'' (rhinoceros in Portuguese) after this animal, that had a curious life too: [http://callesdemadrid.blogspot.com/2006/11/abada-calle-de-la.html]. [http://foros.hispavista.com/cafe_del_congreso/9062/658283/m/curiosidades-historicas/] (in Spanish)</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டியூரரின்_காண்டாமிருகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது