உய்குர் மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 66 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 10:
}}
 
'''உய்குர் மக்கள்''' ([[உய்குர் மொழி]]: ئۇيغۇر, [[சீன மொழி]]: 维吾尔, [[பின்யின்]]: Wéiwú'ěr) [[மத்திய ஆசியா]]வில் வசிக்கும் [[உய்குர் மொழி]]யை பேசும் ஒரு மக்கள் இனம். இன்று இந்த மக்கள் பெரும்பான்மையாக [[சீன மக்கள் குடியரசு|சீனாவின்]] மேற்கில் [[ஷின்ஜியாங்சிஞ்சியாங்]] பகுதியில் வசிக்கின்றனர். [[பாகிஸ்தான்]], [[ஆஃப்கானிஸ்தான்]], [[ரஷ்யா]], [[கசக்ஸ்தான்]] போன்ற நாடுகளிலும் சில உய்குர் மக்கள் வசிக்கின்றனர். உய்குர் மக்களால் தமது வாழும் இடம் ''உய்குரிஸ்தான்'' அல்லது ''கிழக்கு துருக்கிஸ்தான்'' என்று குறிப்பிட்டது. உலகில் கிட்டத்தட்ட 20 [[மில்லியன்]] உய்குர் மக்கள் வாழுகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உய்குர்_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது