யமாந்தகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு AWB
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Yamantaka Vajrabhairav.jpg|thumb|யமாந்தக வஜ்ரபைரவர்]]
 
'''யமாந்தகர்(यमान्तक)''' வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு [[யிதம்]] ஆவார். யாமாந்தகர் [[மஞ்சுஸ்ரீ]]யின் உக்கிர அவதாரமாக கருதப்படுகிறார். மேலும் இவர் [[தர்மபாலகர்தர்மபாலர்]]களில் ஒருவர் ஆவார்.
 
''யாமாந்தக'' என்ற வடமொழிப்பெயரை ''யம'' மற்றும் ''அந்த(अन्त)'' என பிரிக்கலாம். 'யம' என்பது இறப்பின் கடவுளான யமனை குறிக்கும், 'அந்த(अन्त)' என்றால் முடிவு என்று பொருள். எனவே யமாந்தகர் என்றால் மரணத்தை அழிப்பவர் என்று பொருள்.
வரிசை 27:
 
[[பகுப்பு:யிதம்]]
[[பகுப்பு:தர்மபாலர்கள்]]
 
[[et:Jamāntaka]]
"https://ta.wikipedia.org/wiki/யமாந்தகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது