பௌத்தநாத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பௌத்தநாத்து என மாற்றம் - இலக்கணப்பிழை திருத்தம்
வரிசை 1:
{{Infobox religious building
| building_name = பௌத்தநாத்பௌத்தநாத்து<br> बौध्दनाथ
| image = Boudhanath_Kathmandu_Nepal.jpg
| image_size = 300px
| caption = பௌத்தநாத்பௌத்தநாத்து மடாலயம்
| location = [[காட்மாண்டு]], [[நேபாளம்]]
| religious_affiliation = [[பௌத்தம்]]
வரிசை 18:
}}
 
[[Image:The Eyes of Boudhanath Stupa.jpg|right|240px|thumb|பௌத்தநாத்பௌத்தநாத்து நினைவுத்தூணின் கண்கள்]]
[[File:20110725 Budha eyes closeup Bodhnath Stupa Kathmandu Nepal.jpg|thumb|rihgt|250px|பௌத்தநாத்பௌத்தநாத்து மடாலயம், [[நேபாளம்]]]]
 
'''பௌத்தநாத்பௌத்தநாத்து''' ([[நேபாள மொழி|நேபாளி]]: बौद्धनाथ) (Baudhanath), [[நேபாளம்|நேபாள நாட்டின்]] [[திபெத்திய பௌத்தம்|திபெத்திய பௌத்தர்களின்]] பெரிய கோள வடிவ விகாரையில் அமைந்த உயரமான நினைவுத் தூண் ஆகும். பௌத்தநாத்பௌத்தநாத்து கி பி நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பௌத்தநாத்பௌத்தநாத்து மடாலயம், நேபாள நாட்டின் தலைநகரான [[காட்மாண்டூ]] நகரத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் [[இமயமலை]]யில் அமைந்துள்ளது.<ref>{{cite web
|url=http://www.nepalnews.com.np/contents/englishweekly/independent/11-09/tourism.htm
|title=Fables of Boudhanath and Changunarayan
வரிசை 27:
|accessdate=2007-07-30
|archiveurl = http://web.archive.org/web/20070209001048/http://www.nepalnews.com.np/contents/englishweekly/independent/11-09/tourism.htm <!-- Bot retrieved archive --> |archivedate = 2007-02-09}}
</ref>வானளாவிய உயரத்தில் காணப்படும், இப்பழைமையான பௌத்தநாத்பௌத்தநாத்து மடாலயத்தின் நினைவுத்தூண் உலகின் பெரியதாகும். பௌத்தநாத்பௌத்தநாத்து மடாலயத்தை, [[உலகப் பாரம்பரியக் களம்|உலக தொல்லியற்களங்களில்]] ஒன்றாக [[ஐக்கிய நாடுகள் அவை| ஐக்கிய நாடுகள் அவையின்]], [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனேஸ்கே]] நிறுவனம், 1979இல் அறிவித்ததுது.<ref>[http://whc.unesco.org/en/list/121 Kathmandu Valley]</ref>
 
==அமைவிடம்==
வரிசை 33:
 
==வரலாறு==
[[மகாஜனபாதம்|லிச்சாவி குடியரசின்]] மன்னர் சிவதேவன் (கி பி 590-604) காலத்தில் பௌத்தநாத்பௌத்தநாத்து மடாலயத்தை நிறுவியதாக கோபாலாராஜவம்சாவளி (கோபு) கூறுகிறார். நேபாள மன்னர் மானதேவன் (கி பி 464-505) ஆட்சி காலத்தில் கட்டியதாகவும் கூறப்படுகிறது.<ref>[[Shaha, Rishikesh]]. ''Ancient and Medieval Nepal''. (1992), p. 123. Manohar Publications, New Delhi. ISBN 81-85425-69-8.</ref><ref>Ehrhard, Franz-Karl (1990). "The Stupa of Bodhnath: A Preliminary Analysis of the Written Sources." ''Ancient Nepal - Journal of the Department of Archaeology'', Number 120, October–November 1990, pp. 1-6.</ref> கி பி 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 16வது நூற்றாண்டில் முற்பகுதியில் இவ்விடத்தில் நடந்த [[அகழ்வாய்வு|அகழ்வராய்ச்சியில்]], கண்டெடுக்கப்பட்ட மன்னர் அம்சுவர்மாவின் (கி பி 605-621) எலும்புகள் தோண்டி எடுக்கும் போது, இப்பௌத்தநாதர் மடாலயம் கண்டெடுக்கப்பட்டதாக, [[திபெத்|திபெத்திய]] ஆதாரங்கள் ஆதாரங்கள் கூறுகிறது.<ref>Ehrhard, Franz-Karl (1990). "The Stupa of Bodhnath: A Preliminary Analysis of the Written Sources." ''Ancient Nepal - Journal of the Department of Archaeology'', Number 120, October–November 1990, pp. 7-9.</ref>
திபெத்திய பேரரசர், திர்சோங் டெட்சான் (ஆட்சி காலம்: 755 - 797) ஆட்சி காலத்தில் இப்பௌத்த மடாலயத்தை நிறுவியதாக கருதப்படுகிறது.<ref>''The Legend of the Great Stupa and The Life Story of the Lotus Born Guru'', pp. 21-29. Keith Dowman (1973). Tibetan Nyingma Meditation Center. Dharma Books. Berkeley, California.</ref>
 
==2015 நேபாள நிலநடுக்கம்==
[[File:Boudhanath_2015-11-03_(CF2_2707).jpg|thumb|200px|left|[[2015 நேபாள நிலநடுக்கம்|2015 நேபாள நிலநடுக்கத்தில்]] சேதமடைந்த பௌத்தநாத்தைபௌத்தநாத்துதை சீர் செய்யும் பணி]]
[[2015 நேபாள நிலநடுக்கம்|2015 நேபாள நிலநடுக்கத்தில்]] பௌத்தநாத்பௌத்தநாத்து மடாலயத்தின் மேற்கூறையின் நினைவுத் தூண் முற்றிலும் சேதமடைந்தது. தற்போது சேதமடைந்த மேற்கூறையும், தூணையும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
 
==இதனையும் காண்க==
வரிசை 76:
* [[லும்பினி]]
* [[பாதன், நேபாளம்|பாதன்]]
* [[பௌத்தநாத்து]]
* [[பௌத்தநாத்]]
* [[பக்தபூர் நகர சதுக்கம்]]
}}{{#if:{{{nocat|{{NAMESPACE}}}}}||[[பகுப்பு:நேபாளின் உலக பாரம்பரியக் களங்கள்]]}}
"https://ta.wikipedia.org/wiki/பௌத்தநாத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது