யமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: வேதத்தில் '''யமி(यमी)''' முதல் பெண்ணாக கருதப்படுகிறார். யமன் இவருடைய இரட்...
 
No edit summary
வரிசை 1:
வேதத்தில் '''யமி(यमी)''' முதல் பெண்ணாக கருதப்படுகிறார். யமன் இவருடைய இரட்டை சகோதரர் ஆவார். இவர்கள் இருவரும் சூரிய தேவன் மற்றும் சூரியனின் இரண்டாவது மனைவி சாயா தேவிக்கும் பிறந்தவர்கள் ஆவார். யமியை யமுனா எனவும் அழைப்பர். யமுனா அதே பெயருடைய நதியின் அதிபதியாக உள்ளார். மேலும் யமிக்கு யாமினி(यामीनी) என்ற பெயரும் உண்டு இதற்கு இரவு என்று பொருள். யமி கருமை நிறத்துடன் ஆமையை வாகனமாக கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார்.
 
திபெத்திய பௌத்தத்தில், யமி இறப்பின் அதிதேவதை ஆவார். இவர் நரகத்தில் பெண்களின் ஆன்மாக்கை கட்டுப்படுத்துபவராக கருத்தப்படுகிறார். மேலும் இவர் [[யமன் (பௌத்தம்)]]யமனின் துணையாக கருதப்படுகிறார்.
 
 
 
வரி 8 ⟶ 7:
*''Dictionary of Hindu Lore and Legend'' (ISBN 0-500-51088-1) by Anna Dhallapiccola
 
{{பௌத்த குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:பௌத்த தேவதாமூர்த்திகள்]]
"https://ta.wikipedia.org/wiki/யமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது