பயனர்:Yokishivam/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 1:
மதிப்பிற்குறிய அய்யா வணக்கம்! இன்று (10-11-2015)தினங்களாக இங்கு நல்ல மழை, 13-11-2015 அன்று சென்னை செல்ல வேண்டும். போரூர் பிளாட்டிற்கு பராமரிப்புக் கட்டணம் ( maintenance charge ) செலுத்த வேண்டியுள்ளது. தாமல் கணக்குகளை பார்க்க வேண்டும். அக்ரி செல்வராஜ் கணக்குகளைப் பற்றி கேட்டுவிடவா? அல்லது தாங்கள் கேட்டுக்கொள்கிறீர்களா? தற்போது எங்கு உள்ளீர்கள்? டெல்லியா? அல்லது கோவையா?
மதிப்பிற்குறிய அய்யா வணக்கம்! கடந்த இரு (8,9-11-2015)தினங்களாக எமது காப்பி தோட்டத்தில் வேலை அதனால் தங்களின்
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்"
கடிதத்தை இன்று தான் பார்த்தேன், கடிதத்தை எழுதிவிட்டேன் மனதிற்குள் ஒரே போராட்டம். அதிகமாக சொல்லிவிட்டோமோ என்று இடிப்பாரை குறளை பார்த்தவுடன் இல்லை சரியான இடத்தில் தான் இருக்கிறோம் என்று மனநிறைவுடன் தீமையை அழிக்கும் தீப ஒளித் திருநாள் கொண்டாட மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்
"கறுவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு" - திருவள்ளுவர்
நன்றியுடன்
தில்லைநாதன்
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Yokishivam/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது