திருவாதிரைக் களி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தமிழர் பண்பாட்டில் விழா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

01:37, 11 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

தமிழர் பண்பாட்டில் விழாக்கால சிறப்பு உணவுகளுக்கென ஒரு தனியிடம் உண்டு. அவ்வகையில் திருவாதிரைக் களி என்பது திருவாதிரை நோன்பை நிறைவு செய்யும் ஓர் உணவாகும். இதனைத் தயாரிக்க வெல்லத்தைக் கரைத்து சுத்தம் செய்து வெல்லநீருடன் அரைத்த புழுங்கலரிசியை இட்டு கொதிக்க விடுவர்.தக்க பதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து இறக்குவர். இளஞ் சூட்டில் நெய் சேர்த்து களி செய்வர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாதிரைக்_களி&oldid=1961710" இலிருந்து மீள்விக்கப்பட்டது