தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 1:
{{Infobox Lok Sabha Constituency
|image = thanjavur lok sabha constituency.png
|caption = தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி (2008 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
|Existence = 1952-நடப்பு
|Reservation =
|CurrentMPParty = [[அதிமுக]]
|CurrentMP = [[கே. பரசுராமன்]]
|ElectedByYear = [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014|2014 பொதுத் தேர்தல்]]
|State = [[தமிழ்நாடு]]
|Successful Party = [[இந்திய தேசிய காங்கிரசு]] & [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக]] (7 முறை)
|AssemblyConstituencies = 167. [[மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)|மன்னார்குடி]]
173. [[திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)|திருவையாறு]]
174. [[தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)|தஞ்சாவூர்]]
175. [[ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)|ஒரத்தநாடு]]
176. [[பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)|பட்டுக்கோட்டை]]
177. [[பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)|பேராவூரணி]]
|Electorate = 1,054,118 <ref>[http://eci.nic.in/eci_main/archiveofge2009/Stats/VOLI/25_ConstituencyWiseDetailedResult.pdf GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result]</ref>

'''தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி'''யில் [[தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)|தஞ்சாவூர்]], [[ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)|ஒரத்தநாடு]], [[பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)|பட்டுக்கோட்டை]], [[பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)|பேராவூரணி]], [[மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)|மன்னார்குடி]], [[திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)|திருவையாறு]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் நிரம்பிய தொகுதியாகும். இந்தத் தொகுதியில் 1951ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது.

==தொகுதி மறுசீரமைப்பு==
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றன. அதே போன்று நாகை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த மன்னார்குடி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றது. முன்பு தஞ்சாவூர் தொகுதியில் இருந்த திருவோணம், பாபநாசம், வலங்கைமான் போன்ற தொகுதிகள் நீக்கப்பட்டன. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளும் பொது தொகுதிகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது