சகாலின் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:இரசியா using HotCat
No edit summary
வரிசை 74:
24.035 பேர்களின் இனத்தை நிர்வாக தரவுத்தளங்கள் இருந்து அறிய முடியவில்லை. காரணம் தங்கள் இனக்குழுவை குறிப்பிடாததுவே காரணம் ஆகும். [13]
== மதம் ==
2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின் படி<ref name="ArenaAtlas"/> சாகாலின் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 21.6% ரஷியன்[[உருசிய மரபுவழிமரபுவழித் திருச்சபையைதிருச்சபை]]யை பின்பற்றுகின்றனர் , 4% பொதுவாக இருக்கும் கிருத்துவர் , 2% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதத்தவர், 1% பிராட்டஸ்டண்ட் .ஆவர். 37% "ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக தங்களை கருதுபவர்கள், 15% நாத்திகர் , 18.4% மதத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.
== எண்ணெய், எரிவாயு, நிலக்கரி ==
பல ரசிய, பிரஞ்சு, தென் கொரிய, பிரித்தானிய, கனடிய, அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து தீவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு தோண்டியுள்ளன.<ref>{{cite web|url=http://www.oilvoice.com/n/ExxonMobil_Announces_Drilling_of_WorldRecord_Well_on_Sakhalin_Island_Eastern_Russia/811fe948.aspx |title=ExxonMobil Announces Drilling of World-Record Well on Sakhalin Island, Eastern Russia |publisher=OilVoice |date=2007-04-25 |accessdate=2012-08-13}}</ref> 1920 களுக்குப் பின்னர் சோவியத் காலத்தில் நிலக்கரி மற்றும் மாங்கனீசு போன்றவற்றை வெட்டியெடுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சகாலின்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது