நூரிஸ்தான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
உரை திருத்ஹ்டம்
வரிசை 75:
இந்த மாகாண நிலப்பரப்பு முன்னர் காபீரிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. 1895ஆம் ஆண்டுவாக்கில் இங்கு வாழ்ந்த மக்கள் [[இசுலாம்]] சமயத்தை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. அப்போதில் இருந்து இந்த மாகாணம் நூரிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு ஒளி மிகுந்த நிலம் என்று பொருள்.<ref name=Iranica>{{cite encyclopedia |last=Klimberg |first=Max |encyclopedia= [[Encyclopædia Iranica]]|title=NURISTAN |url= http://www.iranicaonline.org/articles/nuristan|edition= Online|date=October 1, 2004 |publisher= [[கொலம்பியா பல்கலைக்கழகம்]]|location= United States}}</ref>
 
==மக்கள்==
==.==
2013ஆம் கணக்கெடுப்பில் உள்ள விவரங்களின்படி, இங்கு 140,900 மக்கள் வசிக்கின்றனர்.<ref name=cso>{{cite web |url=http://cso.gov.af/Content/files/Nooristan(1).pdf |title=Settled Population of Nooristan province by Civil Division, Urban, Rural and Sex-2012-13 |publisher=Islamic Republic of Afghanistan, Central Statistics Organization |accessdate=2015-07-13}}</ref> இவர்களில் 99.3% மக்கள் நூரிஸ்தானி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 0.6 சதவீத மக்கள் [[பஷ்தூன் மக்கள்]] ஆவர்.<ref name="nps">{{cite web |url=http://www.nps.edu/Programs/CCS/Docs/Executive%20Summaries/Nuristan_Summary_2009.pdf |title=Nuristan Province |work=Program for Culture & Conflict Studies|publisher=Naval Postgraduate School |accessdate=2014-10-21}}</ref><ref>
[http://www.nps.edu/Programs/CCS/Docs/PDF%20Maps/NewTribal/Nuristan.pdf Nuristan Tribal Map on nps.edu]</ref>
 
90% மக்கள் [[நூரிஸ்தானி மொழி]]யில் பேசுகின்றனர்.<ref name="mrrd">[http://replay.waybackmachine.org/20101007182106/http://www.mrrd.gov.af/nabdp/Provincial%20Profiles/Nuristan%20PDP%20Provincial%20profile.pdf Nuristan provincial profile] profile compiled by the National Area-Based Development Programme (NABDP) of the Ministry of Rural Rehabilitation and Development (MRRD)</ref>
 
[[பஷ்தூ மொழி]]யும், பாரசீகமும் முறையே இரண்டாவது, மூன்றாவது மொழிகளாகப் பயன்பாட்டில் உள்ளன.
 
==மாவட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நூரிஸ்தான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது