அவதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கிருட்டிணன்
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
'''அவதாரம்''' என்பது [[தர்ம கோட்பாடு|தர்மக் கோட்பாட்டு]] சமயங்களான [[இந்து சமயம்|இந்துசமயத்திலும்]] [[அய்யாவழி|அய்யாவழியிலும்]] குறிப்பிடப்படும் ஒரு கோட்பாடு ஆகும். இரு சமயங்களிலும் பொதுவாக [[திருமால்|திருமாலே]] அவதாரக்கடவுளாக கருதப்படுகிறார். மனிதன் மற்றும் அனைத்து சீவராசிகளும் பூமியில் [[கர்மா|கர்ம வினை]] காரணமாக பிறப்பெடுக்கிறது. ஆனால் இறைவன் எவ்வித கர்ம வினையின்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே பூமியில் அவதாரம் எடுக்கிறார். இவ்விடம் அவதாரம் எனபதற்கு இறங்கி வருதல் என்று பொருள்.
"https://ta.wikipedia.org/wiki/அவதாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது