"ஜிம்மி நெல்சன் (ஒளிப்படக் கலைஞர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{citation style}}
[[Fileபடிமம்:Jimmy Nelson (photographer) - TEDxAMS 2014-1.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
'''ஜிம்மி நெல்சன்''' (Jimmy Nelson பிறப்பு 1967) இங்கிலாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். உலகத்தில் அழியும் தறுவாயில் இருக்கும் பழங்குடிகளையும் மலை வாழ்மக்களையும் படம் எடுத்துப் பதிவு செய்பவர்.
 
அவர்கள் அழியும் முன் (Before They Pass Away) என்னும் தலைப்பில் புகைப் பட பதிவுகளை ஆக்கியுள்ளார். ஜிம்மி நெல்சனின் புகைப் படங்களில் பழங்குடிகள் நிலங்களின் பின்னணியோடு காட்சி கொடுக்கிறார்கள் விளம்பரத்தில் வரும் மாடல்கள் போல் பார்ப்பதற்கு அப்படங்கள் தெரிகின்றன.
 
== உசாத்துணை ==
 
http://www.boredpanda.com/vanishing-tribes-before-they-pass-away-jimmy-nelson/
 
https://www.youtube.com/watch?v=wYcjGdFiJi4
[[பகுப்பு:புகைபடக் கலைஞர்கள்]]
56,013

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1962407" இருந்து மீள்விக்கப்பட்டது