"புருடோத்தம நம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
'''புருடோத்தம நம்பி''', [[சைவத் திருமுறைகள்|பன்னிரு சைவத் திருமுறைகளில்]] [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவர் ஆவார். இவர் [[வைணவ சமயம்|வைணவ]]க் குலத்தில் தோன்றிச் [[சிவன்|சிவபெருமானிடத்துப்]] பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர். [[நடராசர்|நடராசரையே]] வழிபட்டுக்கொண்டு [[சிதம்பரம்|சிதம்பரத்திலேயே]] வாழ்ந்தார். இவர் இயற்றிய திருவிசைப்பா பதிகள் இரண்டும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியே பாடப்பட்டுள்ளது.
 
56,209

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1962437" இருந்து மீள்விக்கப்பட்டது