குர்கான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 103:
'''குர்கன் ஒப்லாஸ்து''' ( Kurgan Oblast [[உருசிய மொழி]] : Курганская область, Kurganskaya oblast ) என்பது ஒரு [[ரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள்|ரஷ்ய கூட்டாட்சிப் பகுதி]] ( [[உருசியாவின் ஓபலாசுத்துகள்|ஒப்ளாஸ்த்]] அல்லது மாநிலம் ). இதன் நிர்வாக மையம் குர்கன் நகரம் ஆகும். சூன் 2014 ல், மக்களில் 874,100 இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது <ref name="2014Est">Kurgan Oblast Territorial Branch of the [[Russian Federal State Statistics Service|Federal State Statistics Service]]. [http://kurganstat.gks.ru/wps/wcm/connect/rosstat_ts/kurganstat/resources/6c1ff58041e18e9f8ffbcf2d59c15b71/%D0%94%D0%B5%D0%BC%D0%BE%D0%B3%D1%80%D0%B0%D1%84%D0%B8%D1%8F.htm Демография] {{ru icon}}</ref> 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 910,807 இருந்தது. <ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}}</ref>
== நிலவியல் ==
குர்கன் ஒப்லாஸ்து தெற்கு ரஷ்யாவில் அமைந்துள்ளது. இது யூரல் கூட்டமைப்பு மாவட்டத்தைச் சேர்ந்தது . இது தன் எல்லைகளை மேற்கில் [[செல்யபின்ஸ்க் ஒப்லாஸ்து]], வடமேற்கில் [[சுவெட்லோஸ்க் ஒப்லாஸ்து]], வட-கிழக்கில் [[தியூமென் ஒப்லாஸ்து]], தெற்கில் [[கசக்ஸ்தான்]] ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கிறது.
== காலநிலை ==
இந்த ஒப்ளாஸ்து நீண்ட குளிர் காலம் மற்றும் வழக்கமான வறட்சி கொண்ட சூடான கோடை போன்ற கடுமையான தட்பவெப்பநிலை கொண்டது. இதன் சராசரி சனவரி வெப்பநிலை -18 டிகிரி செல்சியஸ் (0 ° Fபாரன்கீட்) இப்பகுதியின் வெப்பமான மாதமான சூலை மாதத்தின் சராசரி வெப்பநிலை (ஜூலை) +19 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்ஹீட்பாரன்கீட்) ஆகும். ஆண்டு சராசரி மழைபொழிவு 400 மில்லி மீட்டர் (16) ஆகும். <ref name="Kurgan Region">[http://www.kommersant.com/t-49/r_5/n_392/Kurgan_Region/ Kurgan Region]</ref>
== பொருளாதாரம் ==
குர்கன் ஒப்லாஸ்து, பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் எண்ணெய், எரிவாயு உள்ள மாவட்டங்கள் தியூமென் ஒப்லாஸ்து பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இதேபோன்று தோம்ஸ்க் ஒப்லாஸ்துக்கு அருகில் உள்ள மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள எண்ணை வயல்களில் இருந்து பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் இதன் எல்லைப் பகுதிகள் வழியாக, உரால் மற்றும் சைபீரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நோக்கி செல்கின்றன. இதன் முதன்மை தொழில்துறை மையங்களாக குர்கன் , மற்றும் சர்டிரின்ஸ்க் ஆகும். <ref name="Kurgan Region"/>
இந்த ஒப்ளாஸ்து பெரிய அளவில் பொருளாதார கனிம வளங்கள் கொண்டதாக இல்லை; எனவே வேளாண் பொருட்கள் அடிப்படையிலான துணைத் தொழில்களான தயாரிப்புகளை சிப்பமிடுதல் போன்றவை வளர்ந்துள்ளனஉள்ளன. உணவு துறை இங்கு நன்கு வளர்ந்த துறையாக உள்ளது. இங்கே இறைச்சி பதப்படுத்துதல், மாவு ஆலைகள் , பால்மா தொழிற்சாலைகள் போன்றவை உள்ளன. <ref name="Kurgan Region"/>
இரண்டாம் உலகப் போரின் 1941-1942 காலக்கட்டத்தில் போது நவீன பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இப்பிராந்தியத்தில் உருவாகத்துவங்கின. நாட்டின் மேற்கு பகுதிகளில் இருந்து பதினாறு நிறுவனங்கள் இங்கே இடம் பெயர்ந்தன.
== மக்கள் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/குர்கான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது