நரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
[[Image:Buddhist hell.jpg|right|200px]]
 
'''நரகம்''' என்பது கெடுதல் செய்து இறந்தவர் செல்லும் ஒரு கொடிய இடமாக பல சமயங்களில் நம்பப்படுகிறது.
== மதங்களின் பார்வையில் ==
=== யூதம் ===
=== இஸ்லாம் ===
=== கிறிஸ்தவம் ===
கிறிஸ்தவ கோட்பாடுகளின்படி நரகம், இறந்தபின் பாவம் செய்தவர்கள் தண்டனை தீர்ப்பு பெறும் இடமாக கூறப்படுகிறது. நரகத்தை பற்றிய கோட்பாடு திருவிவிலியத்தின் புதிய ஏற்பாடு பகுதியில் விளக்கப்படுகிறது். திருவிவிலியத்தின் கடைசி புத்தகமாகிய திருவெளிப்பாடு நூலில் மறுஉலக வாழ்க்கைப் பற்றி விளக்கப்படுகிறது. அதிகாரம் 20 இறைவசனம் 10-ல் '''பின்பு அவர்களை ஏமாற்றி வந்த அலகை கந்தக, நெருப்பு ஏரியில் எறியப்பட்டது. அங்கேதான் அந்த விலங்கும் அதன் போலி இறைவாக்கினனும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் இரவு பகலாக என்றென்றும் வதைக்கப்படுவார்கள்.''' என்றும், இறைவசனம் 15-ல் ''வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள்.'' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1917-ம் ஆண்டு ஜூலை 13ந்தேதி, அன்னை மரியா, பாத்திமா நகரில் லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற சிறுவர்களுக்கு காட்சி அளித்தபோது நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்தார்.
=== இந்து ===
=== புத்தம் ===
 
==முடிவற்ற துன்பம்==
"https://ta.wikipedia.org/wiki/நரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது