சாலிமார் பூங்கா, இலாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 15:
[[File:Shalamar Garden July 14 2005-South wall pavilion with fountains.jpg|thumb|right|300px|முதல்நிலை தெற்குச் சுவர் கூடாரம்]]
'''சாலிமார் பூங்கா''' (''Shalimar Gardens'', [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]], {{lang-ur|{{Nastaliq|شالیمار باغ}}}}), சிலநேரங்களில் '''சாலமார் பூங்கா''', [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] [[லாகூர்|இலாகூரில்]] அமைந்துள்ள ஓர் முகலாயப் பூங்காவாகும்.<ref name="Location of Shalimar Gardens">{{cite web|last=Google maps|title=Location of Shalimar Gardens|url=https://maps.google.com/maps?f=q&source=s_q&hl=en&geocode=&q=Shalimar+Gardens,+G.+T.+Road,+Lahore,+Punjab,+Pakistan&aq=3&oq=shalimar+&sll=31.590015,74.393063&sspn=0.044525,0.084543&vpsrc=0&ie=UTF8&hq=Shalimar+Gardens,+G.+T.+Road,+Lahore,+Punjab,+Pakistan&t=m&z=16&iwloc=A&cid=11480846550376738499|publisher=Google maps|accessdate=23 September 2013}}</ref> 1641இல் கட்டிடப் பணித் துவங்கி<ref>[http://mughalgardens.org/html/shalamar.html Shalamar Gardens] Gardens of the Mughal Empire. Retrieved 20 June 2012</ref> அடுத்த ஆண்டு முடிவுற்றது. இக்கட்டிடப் பணியை [[ஷாஜகான்]] அவையைச் சேர்ந்த கைலிலுல்லாகான் மேற்பார்வையிட்டார். அலி மர்தான் கானும் முல்லா அலாவுல் துனியும் அவருக்கு உதவினர். 'ஷாலிமார்' என்ற சொல்லுக்கு மர்மம் எனப் பொருள்படும்; இது அராபிய அல்லது பெர்சிய வேர்ச்சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.<ref>http://tribune.com.pk/story/327000/the-meaning-of-shalimar/</ref> இந்தப் பூங்கா இலாகூர் நகரத்திலிருந்து வடகிழக்கில் 5 கிமீ தொலைவில் [[பெரும் தலைநெடுஞ்சாலை]]யை அடுத்து பாக்பன்புரா என்றவிடத்தில் அமைந்துள்ளது. [[நடு ஆசியா]], [[காஷ்மீர்]], [[பஞ்சாப் பகுதி]], [[ஈரான்]], மற்றும் [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகங்களிடமிருந்து]] இப்பூங்கா அகவூக்கம் பெற்றுள்ளது.<ref>http://mughalgardens.org/html/shalamar.html</ref>
[[படிமம்:Shalimar Gardens Lahore 1895.jpg|thumb|200x200px|1895இல் சாலிமார் பூங்கா|left]]
==வரலாறு==
[[படிமம்:Shalamar Garden July 14 2005-Sideview of marble enclosure on the second level.jpg|thumb|250px|சாலிமார் பூங்காவினுள்ளே]]
சாலிமார் பூங்காவிருக்குமிடம் பாக்பன்பூரா மியான் குடும்பத்து ஆரியனுக்குச் சொந்தமாயிருந்தது. பேரரசுக்கு செய்த சேவைகளுக்காக இந்தக் குடும்பத்திற்கு [[முகலாயப் பேரரசு|முகலாயப்]] பேரரசர் மியான் என்ற அரசப்பட்டத்தை வழங்கினார். இந்த இடத்தை பார்வையிட்ட பொறியாளர்கள் இங்குள்ள மண்ணின் வளத்தையும் அமைவிடத்தையும் கருத்தில் கொண்டு இங்கு பூங்கா அமைக்கத் திட்டமிட்டனர்; அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் மியான் முகமது யூசஃப் இந்த இடத்தை பேரரசர் [[ஷாஜகான்|ஷாஜகானுக்கு]] வழங்கினார். இதற்கு மாறாக பேரரசர் ஷாஜகான் மியான் ஆரியன் குடும்பத்திற்கு இந்தப் பூங்காவை பராமரிக்கும் பொறுப்பினை வழங்கினார். இந்தப் பொறுப்பு இக்குடும்பத்தினரிடம் 350 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது.
 
1962இல் [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] படைத்துறைச் சட்டம் செயலாக்கப்பட்டதை மியான் குடும்பத்தினர் எதிர்த்த காரணத்தால் [[அயூப் கான்|படைத்தலைவர் அயூப் கான்]] சாலிமார் பூங்காவை தேசவுடமையாக்கினார்.
 
1958இல் [[அயூப் கான்]] தடை விதிக்கும்வரை இங்கு ''சிராகான் மேளா'' என்ற விழா கொண்டாடப்பட்டு வந்தது.
 
==காட்சிக்கூடம்==
<gallery caption="சாலிமார் பூங்கா காட்சிக்கூடம்" mode="packed">
"https://ta.wikipedia.org/wiki/சாலிமார்_பூங்கா,_இலாகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது